{ "chunk_id": "ta_edu_Grade10His_04", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "அறிமுகம்", "text": "இலங்கை வரலாற்றில் பண்பாட்டுக்கு உரித்தான தெரிவுசெய்யப்பட்ட ஆறு எண்ணக் கருக்கள் தொடர்பாக மாணவரின் உணர்வு பூர்வமான மனநிலையை ஏற்படுத்தி வரலாறு தொடர்பான முழுமையான அறிவுள்ள பிரசையை உருவாக்கும் நோக்குடன் இப்பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 4, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T17:26:38.630170", "created_by": "chunker", "text_length": 228, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.374806" }