{ "chunk_id": "ta_edu_Grade10His_06", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "6.1.வரலாற்றுக் கால சமுதாய அமைப்பு.", "text": "சமுதாய அமைப்பு (Social organisation)என்பது ஒரு சமுதாயம் நிலையானதாகச் செயற்படுவதற்கு அந்த சமுதாயத்தில் வாழும் நபர்களுக்கும் குழுக்களுக்கும் இடையில் நிலவும் தொடர்பின் தன்மையாகும். அது ஒரு சமூக விஞ்ஞான எண்ணக்கருவாகும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 6, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T17:29:14.899250", "created_by": "chunker", "text_length": 215, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.375887" }