{ "chunk_id": "ta_edu_Grade10His_08", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "6.1.வரலாற்றுக் கால சமுதாய அமைப்பு.", "text": "வரலாற்றுக் காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த அறிவும் செயற்றிறனுமுடைய ஆட்சியாளர்கள் எமது நாட்டின் சமுதாயத்தை சிறப்பாக அமைக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றினர். சமூக அமைப்பொன்றில்காணப்படும் முக்கிய இயல்பாக அமைவது தனிநபர் தொடர்பு முறைமைகளில் ஒழுங்கு காணப்படுவதனாலாகும். இது பதவி நாமங்கள் எனப்படும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 8, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T17:31:39.038008", "created_by": "chunker", "text_length": 287, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.376238" }