{ "chunk_id": "ta_edu_Grade10His_09", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "6.1.வரலாற்றுக் கால சமுதாய அமைப்பு.", "text": "சமூகமொன்றினுள் சமூகப் பதவிகள் உண்டு. அது மேலிருந்து கீழ் வரை அதிகாரம் படிப்படியே வரும் சிறு கட்டமைப்பானதால் அது நிலைக்குத்தான கட்டமைப்பு எனப்படும். அரசன், அமைச்சர்கள், வேறு அரச அலுவலர்கள் என்று மேலிருந்து கீழ் நோக்கி வரிசைப்படி வருதல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T17:34:46.166627", "created_by": "chunker", "text_length": 262, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.376390" }