{ "chunk_id": "ta_edu_Grade10His_22", "heading": "", "sub_heading": "", "text": "அந்தக் கல்வெட்டுக்களில் சபா எனக்குறிப்பிடப்பட்டுள்ளதன் கருத்து நீதிமன்றமாகும். நாட்டின் சட்டங்களை செயற்படுத்துவது நீதிமன்றமாகும். நாட்டின் சட்டங்களை செயற்படுத்துவது நீதி மன்றங்கள் புராதன காலத்தில் எமது நாட்டில் முறையான நீதி மன்றங்கள் இருந்தமை கல்வெட்டுக்களின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 22, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T17:58:02.638149", "created_by": "chunker", "text_length": 289, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.383310" }