{ "chunk_id": "ta_edu_Grade10His_32", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", "text": "சுற்றாடலைப் பாதுகாக்கவும் அரசர்கள் நடவடிக்கை எடுத்தனர். இயற்கையில் காணப்படும் உயிரினங்கள், மரஞ்செடிகள், நீர், மண் என்பவற்றைப் பாதுகாக்கச் சட்டங்களை அமுல் செய்ய அவர்கள் முன்வந்தனர்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 32, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T18:15:35.470498", "created_by": "chunker", "text_length": 180, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.385587" }