{ "chunk_id": "ta_edu_Grade10His_41", "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", "text": "குற்றச் செயல்கள் தொடர்பாகவும் எமது அரசர்கள் கடுமையாகச் செயற்பட்டனர். இது தொடர்பாகக் குறிப்பிடத்தக்க விளக்கத்தை நான்காம் மகிந்த மன்னனால் (கி.பி.956 972) நிறுவப்பட்ட வேவல்கெட்டிய கல்வெட்டில் காணக்கூடியதாக உள்ளது", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 41, "source_file": "Grade_10_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-26T18:59:40.730406", "created_by": "chunker", "text_length": 209, "status": "approved", "approved_at": "2026-02-27T14:45:04.387111" }