{ "chunk_id": "ta_edu_Grade10His_01", "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", "sub_heading": "அறிமுகம்‌", "text": "உலர்வலயத்தைச்‌ சேர்ந்த வடமத்திய மாகாணத்தில்‌ உள்ள புராதன அநுராதபுர நகரமும்‌ அதே வலயத்திற்குட்பட்ட தென்‌ மாகாணத்தில்‌ மாகம நகரமும்‌ நீண்ட காலமாகப்‌ புகழ்பெற்ற\nநகரங்களாகத்‌ திகழ்ந்தன. அந்நகரங்கள்‌ தோன்றுவதற்கான பின்னணி பற்றி வரலாற்று மூலாதாரங்களில்‌ விளக்கப்பட்டுள்ளன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 1, "source_file": "Grade_10_History_Chapter_07", "overlap_reference": "", "created_at": "2026-03-08T08:45:52.581912", "created_by": "chunker", "text_length": 266, "status": "approved", "approved_at": "2026-03-08T16:56:17.059250" }