{ "chunk_id": "ta_edu_Grade10His_06", "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", "sub_heading": "7.1. நகர வாழ்க்கையின்‌ பின்னணி", "text": "இந்நாட்டில்‌ வாழ்ந்த புராதன மனிதன்‌ தனது நாடோடி வேட்டைத்‌ தொழிலைக்‌ கைவிட்டு அதற்குப்‌ பதிலாக விவசாயத்தை முதன்மைப்‌படுத்திய வாழ்க்கைக்குப்‌ பழக்கப்பட்டதற்கான ஆதாரங்கள்‌ கி.மு. 2400 ஆண்டுகளுக்கு முற்‌பட்டதென இரண்டாம்‌ பாடத்தில்‌ நீங்கள்‌ ‌ கற்றுள்ளீர்கள்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 6, "source_file": "Grade_10_History_Chapter_07", "overlap_reference": "", "created_at": "2026-03-08T08:50:48.633784", "created_by": "chunker", "text_length": 255, "status": "approved", "approved_at": "2026-03-08T16:56:17.062039" }