{ "chunk_id": "ta_edu_Grade10His_07", "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", "sub_heading": "7.1. நகர வாழ்க்கையின்‌ பின்னணி", "text": "விவசாயத்திற்குப் பழக்கப்‌பட்டதால்‌ அக்காலச் சமூகத்தில்‌ ஏற்பட்ட பிரதான மாற்றமொன்றாக நிரந்தர வாழ்விடத்தைக்‌ குறிப்பிடலாம்‌. நிரந்தர வாழ்விடம்‌ என்பது ஓரே இடத்தில்‌ நீண்ட காலத்திற்கு வாழ்வதாகும்‌.\nஇந்நாட்டு புராதன கிராமங்களின்‌ தோற்றத்திற்‌கான முக்கிய காரணமாக இது இருந்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 7, "source_file": "Grade_10_History_Chapter_07", "overlap_reference": "", "created_at": "2026-03-08T08:51:22.554218", "created_by": "chunker", "text_length": 271, "status": "approved", "approved_at": "2026-03-08T16:56:17.062938" }