{ "chunk_id": "ta_edu_Grade10His_08", "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", "sub_heading": "7.1. நகர வாழ்க்கையின்‌ பின்னணி", "text": "இத்தகைய ஆரம்ப கிராம மக்கள்‌ விவசாயத்தையும்‌ மந்தை வளர்ப்பையும்‌ தமது வாழ்வாதாரமாகக்‌ கொண்டிருந்தனர்‌. இதனோடு வேட்டையாடலும்‌ இடம்பெற்றது. விவசாயமும்‌ மந்தை வளர்ப்பும்‌ அவர்களது அன்றாட உணவுத்‌ தேவைகளை நிறைவு செய்தன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 8, "source_file": "Grade_10_History_Chapter_07", "overlap_reference": "", "created_at": "2026-03-08T08:52:18.803517", "created_by": "chunker", "text_length": 213, "status": "approved", "approved_at": "2026-03-08T16:56:17.063298" }