{ "chunk_id": "ta_edu_Grade10His_09", "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", "sub_heading": "7.1. நகர வாழ்க்கையின்‌ பின்னணி", "text": "வரட்சி, வெள்ளம்‌, கால்நடைகளிடையே பரவும்‌ தொற்று நோய்கள்‌ போன்ற இயற்கையினால்‌ ஏற்படும்‌ இடைஞ்சல்களுக்கு முகங்கொடுத்து, அதை எதிர்கொண்டு வாழ்வதற்கு இவ்விரு தொழில்களிலும்‌ ஈடுபட்டிருநீத மக்களால்‌ முடியுமாயிருந்தது. இதனால்‌ இவர்களது வாழ்க்கை இணக்கமான அமைதித்‌ தன்மையைக்‌ கொண்டிருந்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_10_History_Chapter_07", "overlap_reference": "", "created_at": "2026-03-08T08:52:51.459550", "created_by": "chunker", "text_length": 280, "status": "approved", "approved_at": "2026-03-08T16:56:17.063549" }