{ "chunk_id": "ta_edu_Grade10His_131", "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", "sub_heading": "7.5.3. கலைகளும்‌ கட்டட நிர்மாணங்களும்‌", "text": "இரண்டாம்‌ நகரமயமாக்கலின்போது மொழி,\nஇலக்கியம்‌ என்பவற்றில்‌ பாரிய வளர்ச்சி\nஏற்பட்டமைக்கான ஆதாரங்கள்‌ அதிகளவில்‌\nகாணப்படுகின்றன. இக்காலப்பகுதியில்‌ பொது\nமக்களிலும்‌ பெளத்த பிக்குகளிலும்‌ கல்வி கற்ற\nபண்டிதர்கள்‌ பலர்‌ காணப்பட்டமை இலக்கிய\nவளர்ச்சிக்கான காரணமாக அமைந்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 131, "source_file": "Grade_10_History_Chapter_07", "overlap_reference": "", "created_at": "2026-03-08T16:40:55.341577", "created_by": "chunker", "text_length": 266, "status": "approved", "approved_at": "2026-03-08T16:56:17.113401" }