{ "chunk_id": "ta_edu_Grade10His_136", "heading": "உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும்.", "sub_heading": "7.5.3. கலைகளும்‌ கட்டட நிர்மாணங்களும்‌", "text": "குருணாகலைக்‌ காலப்பகுதியில்‌ சிங்கள உரை\nநடை இலக்கியம்‌ மேலும்‌ வளர்ச்சி கண்டது.\nபன்சிய பனஸ்‌ ஜாதகய (5650 ஜாதகக்‌ கதைகள்‌)\nசிங்களத்தில்‌ மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை,\nதலதா Ais, தலதா பூஜாவலிய, சிங்கள\nபோதிவம்சம்‌ என்பன இக்காலப்‌ பகுதியில்‌\nஎழுதப்பட்ட சிறந்த நூல்களாகும்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 136, "source_file": "Grade_10_History_Chapter_07", "overlap_reference": "", "created_at": "2026-03-08T16:48:35.102515", "created_by": "chunker", "text_length": 264, "status": "approved", "approved_at": "2026-03-08T16:56:17.115504" }