{ "chunk_id": "ta_edu_Grade10His_02", "heading": "கண்டி இராச்சியம்", "sub_heading": "அறிமுகம்", "text": "இலங்கையின் இறுதி இராச்சியமான கண்டியின் ஆரம்பம், பரவல், நிர்வாக அமைப்பு, சமூக, பொருளாதார நிலைமை பற்றிய விவரங்களை இவ்வலகினூடாகத் தெரிந்து கொள்வதற்கு இயலுமாக இருக்கும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 2, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-27T19:15:34.194876", "created_by": "chunker", "text_length": 165, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.129388" }