{ "chunk_id": "ta_edu_Grade10His_43", "heading": "கண்டி இராச்சியம் நாயக்க அரச வம்ச ஆட்சி (கி.பி.1739 - 1815)", "sub_heading": "கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னன் (கி.பி.1747-1781)", "text": "கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் மன்னனாகும்போது இந்நாட்டில் பெளத்த சமயம் பொலிவற்றுக் காணப்பட்டது. ஆகையால் வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆலோசனைப்படி நாடெங்கும் பௌத்த சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை \nஇம்மன்னன் மேற்கொண்டான்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 43, "source_file": "Grade_10_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-02-28T15:05:11.330656", "created_by": "chunker", "text_length": 230, "status": "approved", "approved_at": "2026-02-28T17:27:22.143720" }