{ "chunk_id": "ta_edu_Grade10His_02", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "அறிமுகம்", "text": "பழைய கிரேக்க, உரோமப் பண்பாடுகள் நிலவிய காலகட்டம் ஐரோப்பிய வரலாற்றில் பழைய யுகமாகக் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் உரோமப் பண்பாடு வீழ்ச்சி அடைந்த பிறகு உள்ள ஆயிரம் ஆண்டுகள் ஐரோப்பிய வரலாற்றில் நடுப்பாலையுகம் எனப்படுகிறது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 2, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "ஏற்பட்ட பெரிய மாற்றத்தை விளக்குவதற்காக வரலாற்றாசிரியர்கள் மறுமலர்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.", "created_at": "2026-02-27T18:27:42.445652", "created_by": "chunker", "text_length": 236, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.439500" }