{ "chunk_id": "ta_edu_Grade10His_09", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "வர்த்தக முன்னேற்றமும் புதிய செல்வந்த வர்க்கத்தின் தோற்றமும்", "text": "இந்தச் செல்வந்தர்கள் பழைய மானிய முறைக் பிரபுக்களில் தங்கியிருப்பவர்களாக இல்லாதவர்களாக இருந்ததால், இவர்கள் கலைகளில் ஆர்வம் செலுத்தக்கூடிய சுதந்திர மனநிலையை உடையவர்களாக இருந்ததுடன், கலைகளை ஆதரிக்கக்கூடிய பணபலமும் அவர்களிடம் இருந்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "ய இத்தாலியில் வர்த்தகத்தின் மூலமும் வங்கிகளின் மூலமும் பணம் சேகரித்த புதிய செல்வந்தர்கள் உருவாகினர்.", "created_at": "2026-02-27T18:30:50.848594", "created_by": "chunker", "text_length": 231, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.441492" }