{ "chunk_id": "ta_edu_Grade10His_22", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "மனிதவாதம்", "text": "இறையியல் பாடங்களுக்கு பதிலாக மனிதவாதப் பாடங்களை கற்பிப்பது ஆரம்பமானது. உதாரணமாக இலக்கியம், வரலாறு, கலை, சட்டம், ஒழுக்கவியல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதனால் கிரேக்க, உரோம செல்வாக்கிற்கு உட்பட்டு மனிதவாதம் சார்ந்த பல எழுத்தாளர்கள் பலர் இக்காலத்தில் தோன்றினர்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 22, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "னினும் மனிதவாதம் முக்கியத்துவம் பெற்றதால் அனைத்தையும் தர்க்கரீதியாகப் பார்ப்பது என்ற நிலை ஏற்பட்டது.", "created_at": "2026-02-27T18:36:06.587467", "created_by": "chunker", "text_length": 259, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.445128" }