{ "chunk_id": "ta_edu_Grade10His_28", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "சித்திரக்கலை", "text": "இதுவரை சமய சார்பாக முக்கிய இடம் வகித்த இயேசுநாதர், கன்னி மரியாள் போன்றோரின் உருவங்கள் வரையப்பட்டன. எனினும் மறுமலர்ச்சி காலத்தில் செல்வந்தர்களின் உருவங்களும் சித்திரமாக வரையப்படத் தொடங்கின.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 28, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "உலகியல் ரசனையின் பொருட்டு இயற்கைக்கு முன்னுரிமை அளித்து சித்திரம், சிற்பம் என்பன உருவாக்கப்பட்டன", "created_at": "2026-02-27T18:39:28.079647", "created_by": "chunker", "text_length": 188, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.446015" }