{ "chunk_id": "ta_edu_Grade10His_32", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "கட்டடக்கலை", "text": "மறுமலர்ச்சி காலத்தில் கட்டடக்கலையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடுப்பாலைக் காலத்தில்: முனை கோபுரங்கள் , வளைவுக் கூரைகள் , பிரமிட் வடிவங்கள் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களாக இருந்தன. மறுமலர்ச்சி காலத்தில் வட்ட வடிவ வளைவுகள் , உயர்ந்த தூண்கள் , அரைவட்ட சிகரங்கள் முக்கியத்துவம் பெற்றன", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 32, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "உருவத்தை இவர் பளிங்குக் கல்லில் வடிவமைத்தார். அவரது புகழ்பெற்ற சிற்பங்கள் பியேட்டா , மோசஸ் , டேவிட்", "created_at": "2026-02-27T18:41:42.533633", "created_by": "chunker", "text_length": 285, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.446546" }