{ "chunk_id": "ta_edu_Grade10His_33", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "கட்டடக்கலை", "text": "உரோமர்களை பின்பற்றி இக்காலத்தில் சொகுசான மாளிகைகளும் அமைக்கப்பட்டன. மறுமலர்ச்சி கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகள் புனித பேதுரு பேராலயம் , ஃப்ளோரன்ஸில் உள்ள பேராலயம் பிரமன்டே, மைக்கேல் ஏஞ்சலோ, லியோனார்டோ டா வின்சி, ரஃபேல் ஆகியோர் இக்காலத்தின் சிறந்த கட்டடக்கலைஞர்கள்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 33, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "மறுமலர்ச்சி காலத்தில் வட்ட வடிவ வளைவுகள் , உயர்ந்த தூண்கள் , அரைவட்ட சிகரங்கள் முக்கியத்துவம் பெற்றன", "created_at": "2026-02-27T18:42:00.682804", "created_by": "chunker", "text_length": 273, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.446668" }