{ "chunk_id": "ta_edu_Grade10His_35", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "விஞ்ஞான வளர்ச்சி", "text": "புவி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தையும் ஆராய்ந்தனர். இதன் விளைவாக புவியைப் பற்றிய புதிய கருத்துகள் முன்வைக்கப்பட்டன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 35, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "ற்ற அறிஞர்கள், ஒரு விடயத்திற்கே மட்டும் கட்டுப்படாமல் பல விடயங்களை விஞ்ஞான ரீதியாக ஆராய முற்பட்டனர்.", "created_at": "2026-02-27T18:42:23.239775", "created_by": "chunker", "text_length": 134, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.446922" }