{ "chunk_id": "ta_edu_Grade10His_37", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "ஜெர்மனியரான ஜோஹன்னஸ் கெப்லர்", "text": "கெப்லர், கோபர்னிக்கஸ் கூறிய கருத்துக்களை உறுதிசெய்து அதை முன்னெடுத்துச் சென்றதுடன், ஞாயிற்றுத் தொகுதி கோள்கள் அனைத்தும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றனவென்றும் கூறினார்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 37, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "்ஞானத் துறைக்கு பெரிய பங்களிப்பு செய்த இவர், நவீன வானியல் விஞ்ஞானத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.", "created_at": "2026-02-27T18:43:13.960011", "created_by": "chunker", "text_length": 182, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.447256" }