{ "chunk_id": "ta_edu_Grade10His_49", "heading": "மறுமலர்ச்சி", "sub_heading": "புதிய வர்த்தகப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டல்", "text": "கி.பி. 1453 ஆம் ஆண்டு கொன்ஸ்டாண்டினோப்பிள் நகரம் துருக்கியரால் கைப்பற்றப்பட்டதும் மேற்கு–கிழக்கு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் தடைப்பட்டது. கடல், தரை வழிகள் அனைத்தும் பெரும்பாலும் துருக்கிய பேரரசின் கீழ் வந்தன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 49, "source_file": "Grade_10_History_Chapter_09", "overlap_reference": "வர்த்தகர்கள் தமது வர்த்தகத்திற்குத் தேவையான பணத்தை வங்கி மூலம் கடனாகப் பெற முடிந்தது.", "created_at": "2026-02-27T18:47:20.622957", "created_by": "chunker", "text_length": 209, "status": "approved", "approved_at": "2026-02-27T18:57:25.452140" }