{ "chunk_id": "ta_edu_Grade10His_131", "heading": "இலங்கையும் மேற்குலகும்", "sub_heading": "தந்துறைப் போர்", "text": "இந்த விவாகத்தினால் கண்டி இராச்சியத்தில் புதிய அரச வம்சம் தோன்றியது. கண்டி இராச்சியத்தில் ஆட்சியை ஸ்தாபிக்கவேண்டுமென்ற போர்த்துக்கேயரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 131, "source_file": "Grade_10_History_Chapter_10", "overlap_reference": "அவளைத் திருமணம் செய்துகொண்டான். இந்த விவாகத்தினால் கண்டி இராச்சியத்தில் புதிய அரச வம்சம் தோன்றியது.", "created_at": "2026-03-01T04:41:07.581690", "created_by": "chunker", "text_length": 167, "status": "approved", "approved_at": "2026-03-01T07:02:43.773016" }