{ "chunk_id": "ta_edu_Grade11His_02", "heading": "கைத்தொழிற்‌ புரட்சி", "sub_heading": "கைத்தொழில் புரட்சியின் ஆரம்பமும் வளர்ச்சியும்", "text": "18 ஆம்‌ நூற்றாண்டின்‌ இறுதி அரைப்பகுதியில்‌ பிரித்தானியாவில்‌ கைத்தொழிற்‌ புரட்சி ஆரம்பமானது. அதிலிருந்து சுமார்‌ அரை நூற்றாண்டு காலம்‌ கைத்தொழிற்‌ புரட்சியானது பிரித்தானியாவுக்குள்‌ மாத்திரம்‌ வரையறுக்கப்பட்டதாகக்‌ காணப்பட்டது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 2, "source_file": "Grade_11_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-28T07:43:01.912401", "created_by": "chunker", "text_length": 228, "status": "approved", "approved_at": "2026-02-28T10:26:32.145383" }