{ "chunk_id": "ta_edu_Grade11His_07", "heading": "கைத்தொழிற்‌ புரட்சி", "sub_heading": "கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌", "text": "16 ஆம்‌ நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பாவின்‌ வெளிநாட்டு வர்த்தகம்‌ வளர்ச்சி அடைந்திருந்தது. 18 ஆம்‌ நூற்றாண்டாகும்போது ஐரோப்பிய நாடுகளுள்‌ பிரான்ஸ்‌,போர்த்துக்கல்‌, ஸ்பானியா, ஒல்லாந்து எனும்‌ நாடுகளை முந்திக்கொண்டு பிரித்தானியா வர்த்தகத்தில்‌ முன்னணி வகித்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 7, "source_file": "Grade_11_History_Chapter_01", "overlap_reference": "", "created_at": "2026-02-28T07:46:16.317138", "created_by": "chunker", "text_length": 255, "status": "approved", "approved_at": "2026-02-28T10:26:32.146288" }