{ "chunk_id": "ta_edu_Grade11His_09", "heading": "கைத்தொழிற்‌ புரட்சி", "sub_heading": "கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌", "text": "கைத்தொழில்‌ துறையில்‌ முதலீடு செய்யக்கூடிய செல்வந்தர்கள்‌ பிரித்தானியாவில்‌ உருவாகியிருந்தனர்‌. அத்துடன்‌ 18 ஆம்‌ நூற்றாண்டு காலப்பகுதியில்‌ பிரித்தானியாவின்‌ சனத்தொகையும்‌ அதிகரித்திருந்தமையால்‌ பண்‌டங்களுக்கான கேள்வியும்‌ அதிகரித்திருந்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_11_History_Chapter_01", "overlap_reference": "கைத்தொழில்‌ துறையில்‌ முதலீடு செய்யக்கூடிய செல்வந்தர்கள்‌ பிரித்தானியாவில்‌ உருவாகியிருந்தனர்‌.", "created_at": "2026-02-28T07:47:16.561463", "created_by": "chunker", "text_length": 242, "status": "approved", "approved_at": "2026-02-28T10:26:32.147205" }