{ "chunk_id": "ta_edu_Grade11His_136", "heading": "கைத்தொழிற்‌ புரட்சி", "sub_heading": "(1) அரசியல்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌", "text": "எனவே தொழிற்சங்கங்கள்‌,வேலைநிறுத்தங்கள்‌ என்னும்‌ வகையில்‌ தொழிலாளரின்‌ உரிமைப்‌ போராட்டங்கள்‌ ஆரம்பமாயின. இந்த நிலைமை காரணமாக பொதுவுடமைவாதம்‌, தாராண்மைவாதம்‌ ஆகிய பல்வேறு அரசியல்‌ கொள்கைகளும்‌ தோற்றம்‌ பெற்றதைக்‌ காணமுடிகின்றது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 136, "source_file": "Grade_11_History_Chapter_01", "overlap_reference": "தொழிற்சங்கங்கள்‌,வேலைநிறுத்தங்கள்‌ என்னும்‌ வகையில்‌ தொழிலாளரின்‌ உரிமைப்‌ போராட்டங்கள்‌ ஆரம்பமாயின.", "created_at": "2026-02-28T09:46:10.135669", "created_by": "chunker", "text_length": 228, "status": "approved", "approved_at": "2026-02-28T10:26:32.183801" }