{ "chunk_id": "ta_edu_Grade11His_02", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "அறிமுகம்‌", "text": "ஆங்கில மொழியைப்‌ பேசியதனால்‌ பொதுவாக அவர்கள்‌ ஆங்கிலேயர்‌ என்றும்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌. பிரித்தானியர்‌ இந்நாட்டில்‌ அதிகாரத்தை நிலைநாட்டிக்‌ கொண்டமை பற்றியும்‌ 19 ஆம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதில்‌ அவர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள்‌ பற்றியும்‌ இப்பாடத்தில்‌ விளக்கப்பட்டுள்ளது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 2, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T11:40:19.058996", "created_by": "chunker", "text_length": 286, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.473756" }