{ "chunk_id": "ta_edu_Grade11His_04", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "2.1 பிரித்தானியரின் ஆசிய வருகை", "text": "அவ்வர்த்தகக்‌ கம்பனியின்‌ முதலாவது கப்பல்‌ குழுவினர்‌ சுமாத்ரா தீவுக்குச்‌ சென்று அங்கு தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்‌. அதன்‌ பின்னர்‌ வில்லியம்‌ ஹோகின்ஸ்‌ தலைமையில்‌ இன்னொரு கப்பல்‌ குழுவினர்‌ இந்தியாவிற்கு வந்து அப்போதைய மொகலாயப்‌ பேரரசின்‌ மாமன்னரான ஐஹங்க&ருடன்‌ வர்த்தக நடவடிக்கைகள்‌ தொடர்பாகப்‌ பேச்சுவார்த்தைகள்‌ நடத்தினர்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 4, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T11:42:23.376514", "created_by": "chunker", "text_length": 339, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.474120" }