{ "chunk_id": "ta_edu_Grade11His_08", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "2.1 பிரித்தானியரின் ஆசிய வருகை", "text": "அதன்‌ பின்னர்‌ அவர்கள்‌ இந்தியா மீது தமது பூரண கவனத்தையும்‌ செலுத்தியதாகத்‌ தெரிகின்றது.\n\nஆங்கிலேயர்‌ 1607 ஆம்‌ ஆண்டிலிருந்து இந்தியாவுடன்‌ வர்த்தகத்‌ தொடர்புகளை ஏற்படுத்திக்‌ கொள்வதற்கு முயற்சித்த போதிலும்‌ அதை அடைந்து கொள்வதற்கு பத்து வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 8, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T11:46:39.316212", "created_by": "chunker", "text_length": 299, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.474821" }