{ "chunk_id": "ta_edu_Grade11His_09", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "2.1 பிரித்தானியரின் ஆசிய வருகை", "text": "இந்தியாவில்‌ ஆங்கிலேயர்‌ தந்திரமான முறையில்‌ செயற்பட்டமையால்‌, 17 ஆம்‌நூற்றாண்டின்‌ முன்பகுதியில்‌ சென்னை, பம்பாய்‌, கல்கத்தா உட்படப்‌ பல பிரதேசங்களில்‌ வர்த்தக நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அவர்களால்‌ முடியுமாய்‌ இருந்தது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T11:50:09.190914", "created_by": "chunker", "text_length": 219, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.474965" }