{ "chunk_id": "ta_edu_Grade11His_131", "heading": "இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்.", "sub_heading": "11848 ஆம்‌ ஆண்டு சுதந்திரப்‌ போராட்டம்‌", "text": "கண்டியருக்குப்‌ பழக்கமான பழைய மன்னராட்சியை மீளவும்‌ உருவாக்கிக்‌ கொள்வதற்காக இரண்டாவது முறையாகவும்‌ முயற்சித்த இவ்வாயுதப்‌ போராட்டம்‌, ஆங்கிலேயர்‌ ஆதிக்கத்திற்கு எஇராக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சுதந்திரப்‌ போராட்டம்‌ என்றும்‌ குறிப்பிடலாம்‌. 1848 இல்‌ ஏற்பட்ட இப்போராட்டம்‌ ஆரம்பமாவதற்குப்‌ பல காரணிகள்‌ பங்களிப்புச்‌ செய்துள்ளன.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 131, "source_file": "Grade_11_History_Chapter_02", "overlap_reference": "", "created_at": "2026-03-10T17:17:23.831877", "created_by": "chunker", "text_length": 329, "status": "approved", "approved_at": "2026-03-10T17:42:43.501675" }