{ "chunk_id": "ta_edu_Grade11His_49", "heading": "இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி", "sub_heading": "ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்‌", "text": "தமிழ்‌ மாணவர்களுக்கு ஆங்கிலக்‌கல்வியை வழங்குவதற்காக நாவலரால்‌ 1872 இல்‌ ஆரம்பிக்கப்பட்ட சைவ ஆங்கில வித்தியாசாலை பின்னர்‌ யாழ்பாணம்‌ இந்துக்‌ கல்லூரியாக வளர்ச்சிப்‌ பெற்றது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 49, "source_file": "Grade_11_History_Chapter_03", "overlap_reference": "இந்து கல்வி சபை மூலம்‌ பாடசாலைகளை ஆரம்பிக்கும்‌ இயக்கத்தை மேலும்‌ செயற்படுத்தினார்‌.", "created_at": "2026-02-27T17:18:34.901408", "created_by": "chunker", "text_length": 172, "status": "approved", "approved_at": "2026-02-27T17:27:05.792407" }