{ "chunk_id": "ta_edu_Grade11His_09", "heading": "இலங்கை சுந்திரம் அடைதல்", "sub_heading": "சோல்புரி யாப்பும் சுதந்திரம் பெறலும்", "text": "இதற்கமைவாக தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பதாக விசேட பிரகடனம்‌ ஒன்றைக்‌ குடியேற்ற நாடுகளின்‌ செயலாளர்‌ வெளியிட்டார்‌. அதன்படி பொதுநலவாயத்திற்கு உட்பட்ட சுதந்திர நாடொன்றின்‌ அந்தஸ்தை இலங்கைக்கு வழங்குவதாகப்‌ பிரகடனப்படுத்தினார்‌.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_11_History_Chapter_06", "overlap_reference": "", "created_at": "2026-02-25T17:27:00.527476", "created_by": "chunker", "text_length": 233, "status": "approved", "approved_at": "2026-02-26T05:50:46.441312" }