{ "chunk_id": "ta_edu_Grade11His_131", "heading": "இலங்கை சுந்திரம் அடைதல்", "sub_heading": "சுதந்திரத்தின் பின்னரான அபிவிருத்தி செயற்பாடுகள்", "text": "1948 ஆம்‌ ஆண்டில்‌ நாம்‌ சுதந்திரம்‌ அடையப்‌ பெற்றமையால்‌ அதுவரை பிரித்தானியப்‌ பேரரசின்‌ தேவைக்காகக்‌ கையாளப்பட்ட எமது பொருளாதாரத்தை, தேச மக்களின்‌ அபிவிருத்திக்காகச்‌ செயற்படுத்தும்‌ பொறுப்பு இந்நாட்டு அரசியல்வாதிகளிடம்‌ கையளிக்கப்பட்டது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 131, "source_file": "Grade_11_History_Chapter_06", "overlap_reference": "ஏற்றுக்‌ கொள்ளப்படுவதற்கு அறுதிப்‌ பெரும்பான்மை (50% மேல்‌)யைப்‌பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌.", "created_at": "2026-02-26T02:46:15.812305", "created_by": "chunker", "text_length": 240, "status": "approved", "approved_at": "2026-02-26T05:50:46.468269" }