{ "chunk_id": "ta_edu_Grade11His_02", "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்", "sub_heading": "அறிமுகம்‌", "text": "பல்வேறு விதமான புரட்சிகள்‌ ஏற்படுவதுண்டு. அரசியல்‌ ரீதியாகப்‌ புரட்சிகள்‌ பல ஏற்பட்டுள்ளன. அவற்றில்‌ அமெரிக்க சுதந்திரப்‌ போர்‌, பிரான்சியப்‌ புரட்சி, ரஷ்யப்‌ புரட்சி என்பன சிறந்த உதாரணங்களாகும்‌. அரசியல்‌ ரீதியில்‌ ஏற்பட்ட இந்தப்‌ புரட்சிகள்‌ தொடர்பாக இப்பாடத்தில்‌ விளக்கப்பட்டுள்ளது.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 2, "source_file": "Grade_11_History_Chapter_07", "overlap_reference": "பல்வேறு விதமான புரட்சிகள்‌ ஏற்படுவதுண்டு.", "created_at": "2026-03-02T12:56:47.610532", "created_by": "chunker", "text_length": 286, "status": "approved", "approved_at": "2026-03-04T10:11:21.425659" }