{ "chunk_id": "ta_edu_Grade11His_09", "heading": "உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்", "sub_heading": "அமெரிக்க சுதந்திரப்‌ போர்", "text": "* ஐரோப்பிய நாடுகளில்‌ கத்தோலிக்கருக்கும்‌ புரட்டஸ்தாந்து மதத்தவருக்கும்‌ இடையே மோதல்கள்‌ ஏற்பட்டதால்‌ சமய சுதந்திரத்தை எதிர்பார்த்து மக்கள்‌ புதிய இடத்திற்குச்‌ செல்ல விரும்பியமை.\n* வர்த்தகத்தின்‌ பொருட்டுப்‌ புதிய பிரதேசங்களில்‌ நிலங்களைப்‌ பெற்றுக்கொள்‌வதன்‌ மூலம்‌ வாழ்வை சிறப்பானதாக்கிக்‌ கொள்ள மக்கள்‌ விரும்பியமை.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_11_History_Chapter_07", "overlap_reference": "", "created_at": "2026-03-02T13:01:13.372107", "created_by": "chunker", "text_length": 319, "status": "approved", "approved_at": "2026-03-04T10:11:21.428918" }