{ "chunk_id": "ta_edu_Grade11His_09", "heading": "உலக மகாயுத்தங்களும் இணக்கப்பாடுகளும்", "sub_heading": "இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கான காரணிகள்", "text": "வைமார் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தமையால் சிறையிலிடப்பட்டார். சிறை வாழ்க்கையின்போது அவர் தனது புகழ்பெற்ற ''எனது போராட்டம்'' (Main - Kampf) என்ற நூலை எழுதினார். அந்த நூலில் ஜேர்மனிய நாசிவாதம் குறித்து அவர் தமது கருத்தை வெளியிட்டார்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 9, "source_file": "Grade_11_History_Chapter_08", "overlap_reference": "வைமார் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தமையால் சிறையிலிடப்பட்டார்.", "created_at": "2026-03-14T07:57:40.878943", "created_by": "chunker", "text_length": 253, "status": "approved", "approved_at": "2026-03-14T10:15:55.580625" }