{ "chunk_id": "ta_edu_Grade11His_131", "heading": "உலக மகாயுத்தங்களும் இணக்கப்பாடுகளும்", "sub_heading": "பொருளாதாரத் தடை விதித்தல்", "text": "ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் அந்தத் தீர்மானத்தை செயற்படுத்த சம்பந்தப் பட்ட நாடுகளை இணக்கத்திற்கு உட்படுத்த முடியும்.", "language": "ta", "category": "education", "source": "gov_textbook", "chunk_index": 131, "source_file": "Grade_11_History_Chapter_08", "overlap_reference": "", "created_at": "2026-03-14T10:24:56.543902", "created_by": "chunker", "text_length": 191, "status": "approved", "approved_at": "2026-03-14T10:25:53.263182" }