audio
audioduration (s)
1.02
75.8
text
stringlengths
13
771
gender
class label
2 classes
முதல் டிராக்டர் ஆயிரத்தி தொள்ளாயிரம் ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
0female
ஐக்கிய நாடுகள் சபை ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஐந்து அக்டோபர் இருபத்தி நான்கில் தொடங்கப்பட்டது.
0female
மின்சாரம் சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்.
0female
பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி மன்னா இரவு பகல் பாராமல் இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக.
0female
தர்மாமீட்டரை ஆயிரத்தி அறநூற்றி பதினைந்தாம் ஆண்டு கலிலியோ கண்டுபிடித்தார்.
0female
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகம்பெல் இறந்த போது அவர் உடல் அடக்கம் செய்த அன்று அமெரிக்காவில் உள்ள அனைத்து தொலைபேசி இணைப்புகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடத்துக்கு துண்டிக்கப்பட்டன.
0female
உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் கிரிஸ்டியன் பெர்னார்ட்.
0female
அவன் மன்னரை வணங்கிவிட்டு மன்னா நான் இல்லாதபோது சித்தாள் தண்ணீரை அதிகமாக சுண்ணாம்பில் கொட்டி விட்டாள்.
0female
எடுத்துக்காட்டாக மதர்போர்ட் மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை அப்கிரேட் செய்யும் போது பழைய பவர் சப்ளையுடன் கூடிய சி பி யூ பயன்படுத்தினால் அப்கிரேட் செய்த பாகங்களின் அதிகளவு மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் சூட்டை வெளியேற்றுவதற்கும் பவர் சப்ளை பகுதி திணறும்.
0female
எனவே செலவோடு செலவாக பவர் சப்ளை பகுதியோடு சேர்ந்த புதிய மூடி ஒன்றையும் வாங்கிவிடுங்கள்.
0female
உதாரணமாக சி டி டிரைவ் இல்லையெனில் அந்த இடத்திலும் அதற்கு மேல் இருக்கும் மூடியையும் எடுத்து விடவும்.
0female
திரிபுராசுரர்களை அழிக்கக் கிளம்பிய சிவன் கஜாசுரனின் தவத்தால் மகிழ்ந்து அவன் கேட்ட வரப்படி அவனது மார்பில் லிங்க வடிவில் இருக்கலானார்.
0female
ஓராண்டு முடிந்த நிலையில் சில நாட்களுக்கு முன் செயற்கைக் கோள் சாதனங்கள் மற்றும் நவீன கருவிகளுடன் கடலுக்குள் சென்ற தாமோபியூ ஒரு மணி நேர தேடலுக்குப் பின் கடலுக்கு அடியில் உள்ள தரையில் தகதகவென மின்னிக் கொண்டிருந்த மோதிரத்தைப் பார்த்து உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார்.
0female
கடவுளுக்கே ஜீன்ஸ் பேண்ட்டை மாட்டிருவாங்க போலிருக்கே என்ற பெரியவர்களின் புலம்பலை உண்மையாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் புதுமை விரும்பிகள்.
0female
பிரிட்டனின் கிழக்கு சஸ்ஸக்ஸ் நகரில் உள்ள அவர் லேடி இம்மாகுலேட் செயிண்ட் பிலிப்ஸ் நேரி கத்தோலிக் சர்ச்சில் ஜீன்ஸ் போட்ட இயேசு கிறிஸ்து சிலை நிறுவப்பட்டுள்ளது.
0female
தொள தொள ஜீன்ஸ் பேண்ட்டும் குட்டை சட்டையும் போட்டிருக்கும் இந்த இயேசு சிலையை மார்கஸ் கார்னிஷ் என்ற சிலை வடிவமைப்பாளர் முப்பத்தி ஐந்தாயிரம் பவுண்ட் செலவில் உருவாக்கி உள்ளார்.
0female
அப்போது சர்ச் தந்தை டேவிட் பக்லிக்கு ஒரு யோசனை தோன்றியது.
0female
இதை மக்கள் வரவேற்பார்கள் என்று சர்ச்சின் நிர்வாகக் குழுவில் உள்ளவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
0female
ஜெயன் விஜயன் இருவரும் அம்பு எய்திப் பொழுது போக்கிக் கொண்டு இருந்தனர்.
0female
ப்ரோமோப்ரோபேன் பயன்படுத்தும் தொழிலாளர்களின் நரம்புக் கோளாறுகள் சாரா நாதன்.
0female
இவ்வாறான கலாச்சார முயற்சிகள் தமிழீழம் என்ற அறவியற் கருத்து நிலையை உள்ளடக்கியனவாக அமைய வேண்டுமா வேண்டாமா என விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
0female
படுக்கையில் ஒளித்து வைத்த ரொட்டித் துண்டுகளை யாராவது கண்டு பிடித்துவிடுவார்களோ டாக்டரிடம் செல்லும் போது ஏதாவது சாக்குச் சொல்லி வேலையிலிருந்து தப்பிக்க முடியுமா புவோஸ்கியை மறுபடி லாக் அப்பில் அடைத்து விடுவார்களோ எப்படி ஸாருக்கு அவ்வளவு கதகதப்பான ஆடை கிடைத்தது.
0female
பெயர்கூட லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டா.
0female
ரசூல் மீசான் கட்டைகளில் மீள எழும் எழுத்துக்கள் பொருளில் அஸ்ரப்சிகாப்தீன் ஸதக்கா நளீம் றஸ்மி அலறி கவிதைகளினூடாக தமிழ் முஸ்லிம்கள் தமிழ் விடுதலை போராளிகள்.
0female
அடுத்ததாக பிரெஞ்சுச் சமையற்கலையின் தாக்கத்திற்குள்ளாகிய புதுச்சேரித் தமிழர் உணவு வகைகளான க்ரேம் கத்தோ சல்மி ஃபர்சி ரொத்தி புவாசோன் அலா மய்யோனேஜ் பிழோன் ஓ பெத்தி புவா ரகு முதலானவற்றின் செய்முறைகளைக் கூட காரை சிபி தன் ஆய்வில் தந்துள்ளார்.
0female
இப்பொழுதும்கூட இந்தியவியல் குறித்த பிரெஞ்சு ஆய்வுக் கழகம் அலியான்ஸ் ஃப்ரான்சேய்ஸ் ஆகிய அமைப்புகளில் பணிபுரிபவர் எந்நிலையில் உள்ளவராயினும் அவற்றின் இயக்குநர் போன்று மேல்நிலையில் உள்ளோர் போன்ழூர் முசியே என்று மரியாதை கொடுத்த பின்பு தான் பிறவற்றைப் பேசுவார்கள்.
0female
அல்லது அதீதமான உடோப்பியாக்களின் ஆதிக்கத்தில் ஸ்வர்க்கத்திற்காகவும் தான் செய்வது ஒரு உயர்ந்த செயல் என்கிற மயக்கத்தாலும் செய்துவந்திருக்கிறார்கள்.
0female
எனவேதான் வளையோடு புரையும் வாலியோற்கவன் இளையன் என்போர்க்கு இளைய யாதலும் என்று பாடல் கூறுகிறது.
0female
அன்று சமூகத்தில் செயல்படும் பிரதிகளாயிருந்த கதாகாலட்சேபம் தெருக்கூத்து வில்லுப்பாட்டு நாடகம் சினிமா என்று அனைத்திலும் ஆக்ரமித்திருந்த புராணங்களைக் கவிழ்த்துப் போட்டு கேலி செய்த அவருடைய செயல் முற்றிலும் கலகபூர்வமானது மட்டுமின்றி பிரசார ரீதியாக மிகச் சிறந்த யுக்தியுமாகும்.
0female
சமையல் இலக்கியக்கட்டுரைகள் நகைச்சுவையும் வித்தியாசமானவையும் கடிதங்கள் அறிவிப்புகள் பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் மிஷெல் ஹூல்பெக் நாகரத்தினம் கிருஷ்ணா.
0female
முட்டாளே நீ இங்கே இருந்தா ஆஃபீஸை எவனாவது பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விடுவான் எங்கே போனான் அந்த ஃபீல்ட் ஆஃபீஸர் இந்த மாதிரி சமயத்தில ரீச் பண்றதுக்குத்தானே செல்ஃபோன் அதை வீட்ல வெச்சுட்டு என்ன பண்றான் என்று நண்பன் ஒருவன் தமிழிலேயே திட்டினான்.
0female
காலையில் ஐந்து மணிக்கு இருட்டோடு வந்து விழும் இந்துப் பத்திரிகை தில்லி லாகூர் பஸ் சேவை திரும்பத் தொடங்கியதையும் எகனாமிக் டைம்ஸ் சாகுருவியாக ஸ்டேண்டர்ட் அண்ட் புவர் ரேட்டிங் சரிந்த சோக சமாசாரத்தையும் இன்னோரன்ன விஷயங்களையும் தினமும் தருகிற அலுப்பு ஒரு பக்கம்.
0female
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகிறாய் ஒளுமுகத்தைக் கோல முழுவதும் காட்டிவிட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வனச் சோலையிலே பூத்த தனிப் பூவோ நீதான் சொக்க வெள்ளிப் பாடற்குடமோ.
0female
க்ரூயேஷியா போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா மாசடோனியா செர்பியா மாண்டிநெக்ரோ அல்பேனியா க்ரீஸ் பல்கேரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு இது இதில் த்ரேஸ் துருக்கியின் சில பகுதிகள் ஆகியவையும் அடங்கும்.
0female
போன வாரம் உங்கள் பத்திரிகையில் வந்திருந்த இன்னார் எழுதிய இன்னது படு பிரமாதம் அற்புதம் நாஸ்தி தூள்கலக்கல் என்று காலவாரியாக இந்த எதிர்வினை வாசகத்தின் கடைசிச் சொல்லைப் பிரிக்கலாம்.
0female
அதில் கிஷ்ட்ட கவுடு என்ற விவசாயியும் பூமைய்யா என்ற கிராமத்து டெய்லரும் மட்டுமே கொலைக் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
0female
தூய தமிழர்களே நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு கால்விலங்கு வாய்விலங்கு போட்டு கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கி போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
0female