text stringlengths 0 2.93k |
|---|
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம் |
கைகளில் பறித்திட முடியாதே |
அந்த வானம் போலே உறவாகும் |
மேகங்கள் தினமும் வரும் போகும் |
அட வந்தது போனால் மறுபடி ஒன்று |
புதிதாய் உருவாகும்... |
குழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... |
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு... |
ஓ... ஓ... |
... |
· |
பெண்: ரகசிய கனவுகள் ஜல்.. ஜல்.. |
என் இமைகளை கழுவுது சொல்.. சொல்.. |
இளமையில் இளமையில் ஜில்.. ஜில்.. |
என் இருதயம் நழுவுது செல்.. செல்.. |
ஆண்: முதல் பிழை போல் மனதினிலே.... |
விழுந்தது உன துருவம்... ஓ.... |
உதடுகளால் உனை படிப்பேன்.... |
எரிந்திடு அரை நிமிடம்... |
தொலைவதுபோல் தொலைவதுதான்.. |
உலகில் உலகில் புனிதம்... |
குழு: இறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே... |
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே.. |
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே... |
இறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே... |
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே.. |
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே... |
(இசை...) |
பெண்: மறுபடி ஒருமுறை பிறந்தே..னே... |
விரல் தொட புருவமும் சிவந்தே..னே... |
ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ... |
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ... |
ஆண்: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல.. எனை சூழ |
நரம்புகளோடு குறும்புகளாடும்.. எழுதிய கணக்கு... |
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு... (ரகசிய கனவுகள்...) |
(இசை...) |
ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச... |
உனை பேச.. |
இமை தொடும் நினைவுகள் அனல் வீச... |
அனல் வீச... |
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ.... |
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ.... |
பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்... |
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்... |
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்... |
ஆண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்.... |
உன் இமைகளை கழுவுது சொல் சொல்... |
இளமையில் இளமையில ஜில் ஜில்... |
என் இருதயம் நழுவுதே செல் செல் |
பெண்: குயிலிணமே.. குயிலிணமே.. எனக்கொரு சிறகு கொடு.. |
முகிலிணமே.. முகிலிணமே.. முகவரி எழுதிக் கொடு... |
அவனிடமே... அவனிடமே... எனது கனவை அனுப்பு... |
குழு: இறகே இறகே மயிலிறகே... |
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே... |
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே... |
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே... |
இறகே இறகே மயிலிறகே.... |
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே... |
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே... |
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே.. |
இறகே இறகே மயிலிறகே |
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே... |
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே... |
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே... |
இறகே இறகே மயிலிறகே... |
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே... |
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே... |
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே |
://../?= |
. |
....() |
:./ : ./ : ./ ://../ |
... |
· |
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன |
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே |
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன |
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே |
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன |
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே |
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே |
இன்னும் பேச கூட தொடங்கலையே |
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே |
இபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே |
இன்னும் பேச கூட தொடங்கலையே |
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே |
இபோ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன் |
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன |
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே |
இதுவரைக்கும் தனியாக என் மனச |
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே |
எதிர்பாரா நேரத்துல இதயத்துல |
வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய |
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல |
வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல |
உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம் |
உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் |
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன |
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே |
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.