source stringlengths 8 131 | target stringlengths 9 109 |
|---|---|
Most people think I'm crazy. | நிறைய மக்கள் நான் பைத்தியம் என்று எண்ணுகிறார்கள் |
I love you. | நான் உன்னை காதலிக்கிறேன். |
Where are you? | நீ எங்கே இருக்கிறாய்? |
When did you come to Japan? | நீ எப்பொழுது ஜப்பான் வந்தாய்? |
When is your birthday? | உங்கள் பிறந்த நாள் எப்போது ? |
The sky is full of stars. | வானம் முழுவதும் நட்சத்திரங்கள் இருக்கின்றன |
Do you want to be rich? | நீ பணக்காரராக விருப்பமா? |
It's a piece of cake. | இது ஒரு கேக்கின் துண்டு |
I want to go abroad. | நான் வெளி நாட்டிற்குச் செல்ல விரும்புகிறேன் |
I'm glad to see you. | உன்னைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் |
Tell me what to do. | நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல் |
I want something to eat. | எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் |
It may rain. | மழை பெய்யலாம் |
What did he say? | அவன் என்ன சொன்னான்? |
Speak slowly and clearly. | மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள் |
Why not? | ஏன் கூடாது? |
I have to leave now. | நான் இப்பொழுது கிளம்ப வேண்டும் |
See you again. | மறுபடியும் சந்திப்போம் |
I'm kind of happy. | நான் ஒரு விதமான மகிழ்ச்சியிலிருக்கிறேன் |
The news quickly spread. | செய்தி வேகமாக பரவியது |
Tom runs very fast. | டாம் ரொம்ப வேகமாக ஓடுகிறான் |
Tom and I are friends. | டாமும் நானும் நண்பர்கள் |
It's free of charge. | இதற்கு கட்டணமில்லை |
When does it begin? | இது எப்பொழுது ஆரம்பிக்கிறது? |
That's the way. | அந்த பக்கம்தான் வழி |
The boy began to cry. | அந்த பையன் அழ ஆரம்பித்தான் |
The school looks like a prison. | இந்த பள்ளி கூடம் ஒரு சிறைச்சாலையைப் போல இருக்கிறது |
Roll the ball to me. | பந்தை என்னிடம் உருட்டி விடு |
I'll leave that to you. | நான் அதை உன்னிடம் விட்டு விடுகிறேன் |
Beware of pickpockets. | ஜேப்படிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும் |
People who live in glass houses shouldn't throw stones. | கண்ணாடி வீட்டில் வசிப்பவகள் கல்லை எறியக் கூடாது |
Come and see me right now. | உடனே வந்து என்னைப் பார்க்கவும் |
What is the price of this cap? | இந்த தொப்பியின் விலை என்ன? |
This apple is sweet. | இந்த ஆப்பிள் இனிப்பாக இருக்கிறது |
This CD belongs to her. | இந்த சீடி அவளுக்குச் சொந்தமானது |
It's my fault that the cake was burned. I was talking on the phone and didn't notice the time. | என்னுடையத் தவறினால் கேக்கானதுக் கருகிப் போனது.தோலைப் பேசியில் பேசிக் கொண்டிருந்ததால் நேரத்தைக் கவனிக்க வில்லை |
Go and sit by your father. | போய் உன் தந்தையருகில் அமரவும் |
Be kind to old people. | வயோதிகர்களிடம் அன்பாக இரு |
Those are my CDs. | அவைகள் என்னுடைய CD கள் |
That's our house. | அது எங்களுடைய வீடு |
Can you ride a bicycle? | உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா? |
Do you have a lot of pens? | உன்னிடம் நிறைய பேனாக்கள் இருக்கின்றனவா? |
Come home before six. | ஆறு மணிக்கு முன்பு வீட் டிற்கு வா |
It's up to you. | உன் கையில்தான் இருக்கிறது |
When did the wedding take place? | கல்யாணம் எப்பொழுது நடைப் பெற்றது |
You keep out of this. | நீ இதில் தலையிடாதே |
Are you ready to go? | நீங்கள் போகத் தயாராக இருக்கிறீர்களா? |
We swam in the lake. | அவன் ஏரியில் நீச்சலடித்தான் |
All of us were silent. | நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம் |
Charge it to my account. | என்னுடைய கணக்கிற்கு மாற்று |
I'm short of money. | என்னிடம் பணம் குறைவாக இருக்கிறது |
I know every inch of the town. | இந்த ஊரின் ஒவ்வொரு அங்குலமும் எனக்குத் தெரியும் |
I got out of the taxi. | நான் டாக்ஸியிலிருந்து இறங்கினேன் |
I sat between Tom and John. | டாமுக்கும் ஜானுக்கும் இடையில் அமர்ந்தேன் |
I arrived ahead of the others. | மற்றவர்களுக்கு முன்னே நான் வந்தேன் |
I live on the bottom floor. | நான் கீழ் தளத்தில் வசிக்கிறேன் |
I know what to do. | என்ன செய்வது என்பது எனக்குத் தெரியும் |
I am afraid of bears. | எனக்குக் கரடிகளைக கண்டால் பயம் |
I'm taller than you. | நான் உன்னை விட உயரமாக இருக்கிறேன் |
I am tired of my work. | நான் வேலை பளுவினால் சோர்வாகயிருக்கிறேன் |
I want to be a pilot in the future. | நான் எதிர் காலத்தில் ஒரு விமானியாக விரும்புகிறேன் |
I'm able to run. | என்னால் ஓட முடிகிறது |
I'm proud of my son. | என் மகனைப் பற்றி பெருமைப் படுகிறேன் |
I told him to come. | நான் அவனை வரச் சொன்னேன் |
I am engaged to her. | எனக்கு அவளோடு நிச்சயமாகியிருக்கு |
Do I have to study? | நான் படிக்க வேண்டுமா? |
I had to walk home. | நான் வீட்டிற்கு நடக்க வேண்டியிருந்தது |
We ran after the thief. | நாங்கள் திருடனுக்குப் பின்னால் ஓடினோம் |
We started to walk. | நாங்கள் நடக்க ஆரம்பித்தோம் |
My throat hurts when I swallow. | சின்ன கேக்குத் துண்டு அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது |
We ran out of food. | எங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது |
I have to dress up. | நான் ஆடை அணிய வேண்டும் |
A square has four sides. | ஒரு சதுரத்திற்கு நான்கு பக்கங்கள் உள்ளன |
A square has four equal sides. | ஒரு சதுரத்திற்கு நான்கு சமமான பக்கங்கள் உள்ளன |
Go and see who it is. | போய் யார் என்று பார் |
Who knows? | யாருக்குத் தெரியும்? |
I had my pocket picked on the train. | இரயிலில் என்னிடம் ஜேப்படி அடிக்கப் பட்டிருந்தது |
Do you know when he will come? | அவன் எப்ப வருவான் என்று உனக்குத் தெரியுமா |
I expect him to come. | அவன் வருவான் என எதிர் பார்க்கிறேன் |
He went in place of me. | அவன் எனக்குப் பதிலாக சேன்றான் |
He painted a picture of a dog. | ஒரு நாயின் படத்தை வரைந்தான் |
Is he a friend of yours? | அவர் உங்களுடைய நண்பரா? |
He is sure to come. | அவன் வருவது நிச்சயம் |
He came back soon. | அவன் சீக்கிரம் திரும்பி வந்தான் |
He was not aware of the danger. | அவன் அபாயத்தை அறிந்திருக்க வில்லை |
He is afraid of snakes. | அவர்களுக்கு பாம்புகள் என்றால் பயம் |
He arrived after the bell rang. | மணி ஒலித்தப் பிறகு அவன் வந்தான் |
He is still here. | அவன் இன்னும் இருக்கிறான் |
He put the ring on Mary's finger. | அவன் மேரியின் விரலில் மோதிரத்தை அணிவித்தான் |
They made fun of Mary. | அவர்கள் மேரியை கிண்டலடித்தார்கள் |
He let go of the rope. | அவன் கயிற்றை விட்டான் |
He bought a pair of shoes. | நான் ஒரு ஜோடி காலணிகளை வாங்கினேன் |
He is fond of swimming. | அவனுக்கு நீச்சல் மீது பற்று உண்டு |
He's afraid of the sea. | அவனுக்குக் கடல் என்றால் பயம் |
He is afraid of death. | அவனுக்கு இறந்து போவதென்றால் பயம் |
He seems to know us. | அவனுக்கு நம்மைப் தெரியும் என்று தோன்றுகிறது |
He began to run. | அவன் ஓட ஆரம்பித்தான் |
He got a lot of money. | அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது |
He is known to everyone. | அவன் ஒவ்வொருவருக்கும் அறிமுகமானவன் |
He can read and write. | அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.