text
stringlengths
15
110
label
int64
0
5
புதிய கட்சி தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா
1
ஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு
1
அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு
4
விளை நிலங்களில் தேங்கும் மழைநீர்: அழுகும் நிலையில் சம்பா பயிர்
4
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனுமதியற்ற இறைச்சி கடைகளுக்குத் தடை
4
முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் கடிதம்
1
ஓபிஎஸ்-ன் கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்
4
திருப்பதியில் பக்தர் ஒருவர் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தரிசிக்க அனுமதி?
1
'ஒழுங்கா விளையாடலனா புது முகங்களை பார்க்க வேண்டி வரும்' எம்எஸ்கே பிரசாத் எச்சரிக்கை
3
விவேகம் சாதனையை முறியடித்த மெர்சல்
0
‘வடசென்னை’ டீசர் சர்ப்ரைஸ் உடைத்த சந்தோஷ் நாராயணன் 
0
“நேற்று கேரளா..இன்று நாகாலாந்து” - வெள்ள நிவாரண நிதி அளித்தார் ‘தோனி’ நடிகர்
1
இலவசக் கல்வி தருபவர்களுக்கு வாக்களியுங்கள்: ராகவா லாரன்ஸ்
4
ஒரு நாள் நடிக்க ரூ.5 கோடியாம்! ஷாக் கொடுக்கிறார் விராட்
3
பாபர் மசூதி வழக்கு: வேறு இடத்தில் மசூதி கட்டிக்கொள்கிறோம் என்கிறது ஷியா அமைப்பு
1
ஒலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம்
3
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 6 மணிக்கு வாக்கெடுப்பு
1
பிரபாஸ் மாதிரி ஒரு மாப்பிள்ளை... அனுஷ்கா அம்மாவின் ஆசை!
0
ஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு
4
ஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்2’
0
தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் நஷ்டம்: விவசாயிகள் ஆதங்கம்
4
ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் எண்ட்ரி ? நெக்ஸ்ட் அப்டேட்
0
ஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது
0
ட்ரோல் செய்யப்படும் தீபிகா படுகோனேவின் வீடியோ
0
அரசு பள்ளியில் பாலியல் தொல்லை : மாணவிகள் போராட்டம்
4
இனி நீங்கள் விரும்பியவர்களுக்கு ரயில் டிக்கெட்டை மாற்றலாம்..!
1
காவிரியில் இன்று புனித நீராடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி
2
மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா! 
2
ஓராண்டிற்கு பிறகு களமிறங்கி புதிய மைல்கல்லை எட்டினார் டிவில்லியர்ஸ்
3
பத்மாவதியை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்: உ.பி. துணை முதல்வர்
0
தர்மசாலா டெஸ்ட்: குழப்பத்தை ஏற்படுத்திய விஜயின் கேட்ச்
3
அன்புச்செழியனை பிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை
4
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 17 ரயில்கள் ரத்து
1
மதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு !
0
முறையான சேவை வழங்காததற்கு மன்னிப்பு கோரிய இண்டிகோ..!
1
கமிஷனர் அலுவலகத்தில் பிரபல காமெடி நடிகர் மீது மனைவி புகார்
0
ஷாருக் பிறந்தநாளில் 13 மொபைல் போன்கள் திருட்டு
0
நான்-வெஜ்க்கு தடை விதிக்கணுமாம்: பிரதமருக்கு பீட்டா லெட்டர்
1
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்
3
மும்பையில் சிபிஐயின் கேள்விக்கு மவுனம் சாதிக்கும் கார்த்தி சிதம்பரம்
1
கூடுகிறது நாடாளுமன்றம் : முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா ?
1
சூர்யாவின் 'சிங்கம் 3' ஜனவரி 26- இல் வெளியீடு..!
0
போலீஸ் மீது கடும் நடவடிக்கை: முதலமைச்சர் உறுதி
4
“அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி மேல் வழக்கு” - டிடிவி தினகரன்
2
பைக் விபத்து: ’300 பருத்தி வீரர்கள்’ ஹீரோ மருத்துவமனையில் அட்மிட்!
0
72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி
4
மேல்முறையீடு இல்லை ! 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: டிடிவி தினகரன்
2
டெங்கு பாதிப்பு: முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் மேற்கு வங்கம்
1
ராமின் 'தரமணி' பாடல்கள்...வெளியிட்டார் ரஜினி
0
கபாலீஸ்வரர் கோயில் சிலை மாயமான விவகாரம்... பெண் அதிகாரி கைது
4
காவிரியில் மணல் திருட்டு: ஓட்டுநர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்
4
வாடிய பயிரைக் காணமுடியாமல் நேற்று மட்டும் 10 விவசாயிகள் உயிரிழப்பு
4
பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னே சேதமான பள்ளிக்கட்டடம்
4
இங்கிலாந்து 257 இலக்கு : வெற்றிக்கு போராடும் இந்தியா
3
ஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்
2
பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை 
4
இழப்பீடு தீர்வல்ல, விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
1
தற்கொலை செய்துகொள்வது விவசாயிகள் மட்டுமல்ல - தங்கர்பச்சான்
0
தேசிய முக்கியத்துவம் பெறும் கருணாநிதியின் வைரவிழா
4
சகோதரியை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனை வென்ற செரினா வில்லியம்ஸ்
3
5 டக் அவுட்: போல்ட் வேகத்தில் 58 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து!
3
“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்
0
இது தமிழர் பிரச்சனை மட்டுமல்ல ஆளுநருக்கு ட்வீட் செய்த விஜய் சேதுபதி
0
போர் நினைவுச் சின்னம் சென்றவர்கள் மீது தாக்குதல்: ஒருவர் பலி
1
பேரவை நிகழ்வுகளை கண்டித்து திமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு
4
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பிரச்னை: துபாயில் ஐசிசி குழு விசாரணை!
3
அல்-கய்தா தலைவர் உட்பட 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
1
முன்கூட்டியே தொடங்கிய வேலைநிறுத்தம்... பயணிகள் அவதி
4
ஆந்திராவில் 70 லட்சம் குழந்தைகளின் ஆதார் விவரங்கள் கசிவு ?
1
தாறுமாறாக பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் கைது
4
விமான டிக்கெட் போட்டு ரசிகரை நெகிழ வைத்த ரோகித் ஷர்மா!
3
“சினிமா டிக்கெட்டிற்கான ஜிஎஸ்டி குறைப்பு” - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
2
யுனெஸ்கோவில் இருந்து இஸ்ரேல் வெளியேறுகிறது
5
நிர்மலா சீதாராமன் நாளை பிரான்ஸ் பயணம்
1
ஆளுநர் மாளிகை அருகே போலீஸ் குவிப்பு
4
நிரந்தர சட்டத்துக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்பு
4
மாற்றப்படுகிறாரா தமிழக டிஜிபி..? முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு
4
தனித்தேர்வராக இனி ப்ளஸ் 2 தேர்வை எழுத முடியாது
4
'எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்றதக்கெல்லாம் சிரிச்சிட்டே விட்டுடலாம்' தமிழிசை செளந்தர்ராஜன்
2
அமிர்தசரஸ் தசரா கொண்டாட்டத்தில் கோர ரயில் விபத்து 
1
காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு
4
மத்திய அமைச்சர் அனந்த்குமார் கடந்து வந்த பாதை 
1
படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை: யுனெஸ்கோவுக்கு முதலமைச்சர் நன்றி
2
கங்கை நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது
1
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டை ஐபிஎல் சிதைத்துவிட்டது: ஹூப்பர் வருத்தம்!
3
ரூ. 500 கோடியில் சினிமாவாகிறது ராமாயணம்
0
நிரவ் மோடியை பிடிக்க தீவிர நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்
1
“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்
4
கூட்டுக்கு திரும்பும் பறவைகள்: ’நமது அம்மா’ தகவல்!
4
மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஹரிவன்ஷ் வெற்றி 
1
பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது?
1
தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி
4
பொதுநிகழ்ச்சியில் பெண்ணை முத்தமிட்ட அதிபர்
5
அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்திவைப்பு
4
பிரதமரை எதிர்த்து ஐஐடி மாணவர்கள் திடீர் போராட்டம்
4
மணீஷ் பாண்டே அபார சதம், இந்திய ஏ அணி வெற்றி!
3
ஆஸ்திரிய பெண் அமைச்சர் திருமணம் - நடனமாடிய ரஷ்ய அதிபர்
5
“அப்போதே கொல்ல முயன்றோம்” - புதுமணப் பெண்ணின் காதலன் வாக்குமூலம்
4
சமயபுரம் கோவிலில் ரூ.14 கோடிக்கு நவீன வளாகம்: அமைச்சர் தகவல்
4
'சிறுமிகள் கருக்கலைப்புக்கு தனி அறை' சர்ச்சையான விடுதியின் திடுக்கிடும் தகவல்கள் !
1