text
stringlengths
15
110
label
int64
0
5
கல்விச் சான்றிதழ் குளறுபடி: ஸ்மிர்தி இரானிக்கு மீண்டும் நெருக்கடி
1
சி.எஸ்.கே, ஐதராபாத் அணிகளுக்கு வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி
3
சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே?” - நீதிபதிகள் கேள்வி
4
கல்லூரி நிதி குறித்து கேள்வி எழுப்பிய மாணவருக்கு அடி, உதை
1
சசிகலா கணவர் நடராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி
4
கொலமாஸ் விஸ்வாசம் டிரைலர் 'ஆன் தி வே' !
0
சாம்பிகா என்றால் என்ன? விளக்குகிறார் ’அண்ணாதுரை’ ஹீரோயின்
0
கந்து வட்டியால் உயிரிழப்பு என புகார்: சடலத்துடன் சாலை மறியல்
4
ரஜினி என்னை புகழ்ந்தது பொக்கிஷம் - விஜய் சேதுபதி
0
தமிழ் ரசிகர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன்: சாய் பல்லவி ஹேப்பி
0
கிரண்பேடியிடம் கடும் வாக்குவாதம் நடத்திய அதிமுக எம்எல்ஏ - பரபர வீடியோ
1
டிடிவி தினகரன் மீது திமுக ஆர்.கே.நகர் வேட்பாளர் புகார்
4
கோவையில் ரூ.300க்கு மொபைல் ஃபோன்
4
உயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் ? கவலையில் மேகாலயா
5
பாவங்களைக் கழுவ காங்கிரஸ் முயற்சி: மோடி விமர்சனம் 
2
தம்பிதுரை முட்டுக்கட்டை: செந்தில்பாலாஜி மீண்டும் புகார்
4
இந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் ?
3
“வாடிக்கையாளர் உணவை ரசித்து ருசித்த சோமேடோ ஊழியர்” - வைரல் வீடியோ
4
காவிரி நீர் கோரிக்கையுடன், எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் வாழ்த்துகள்!
1
பலம் வாய்ந்ததா குரேஷிய அணி..?
3
அரசுக்கு சம்பந்தம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு
4
கத்திரி வெயிலுக்கு, உற்சாகக் குளியல் போடும் இளைஞர்கள்
4
ஆசிஃபாவை அடக்கம் செய்ய இடம் கூட கொடுக்கமாட்டீர்களா.. என்ன கொடுமை இது?
1
63 வயது மனைவியை கொன்ற 75 வயது முதியவர் - 11 நாட்களில் தீர்ப்பு வழங்கி நீதிபதி சாதனை
1
மீண்டும் ஒரு ஒகி புயலா? நம்ப வேண்டாம்
4
ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நேரடி ஒளிப்பரப்பு: தேர்தல் அதிகாரி தகவல்
4
பிரேசில் சிறையில் தொடரும் கலவரம்... 33 கைதிகள் கொடூரமாக கொலை
5
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கஷோகி உடல் கண்டெடுப்பு 
5
சபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த சாமியார் ஆசிரமம் சூறை, தீ வைத்து எரிப்பு!
1
“சபரிமலை பிரச்னைக்காக போராடினால் கடும் நடவடிக்கை” - புதுச்சேரி முதல்வர் 
1
நடிகை பாவனாவிற்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது
0
வெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கையை ஏற்றது, பிசிசிஐ?
3
208 ரன்கள் குவித்தது இந்தியா : சதத்தை தவறவிட்ட ரோகித்
4
சுதந்திர தின உரையில் என்ன பேசலாம்.. ? மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி..!
1
ஜிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து முகாபே நீக்கப்படுவார்: ஆளும் கட்சி அறிவிப்பு
5
போதைப் பொருள் கடத்தல் ! சிங்கம் படம் பாணியில் கைது 
4
'விராட் கோலிக்கு மனச் சோர்வு' போட்டுடைத்த ரவி சாஸ்திரி
3
ஜிம்பாப்வேயில் வெடித்தது கலவரம்
5
விவேகம் சாதனையை முறியடித்த மெர்சல்
0
சிரியா அரசுப் படை தாக்குதல்: கண்ணீரை வரவழைக்கும் அப்பாவி குழந்தைகளின் மரணம்
5
லார்ட்ஸ் மைதானத்தில் தமிழக வீரர்கள் எப்படி?
3
விஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு பெரியார் விருது
4
பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் பிரம்மாண்ட ஹோட்டல் 
5
’மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்களி’ன் வித்தியாசமான தசரா விழா!
1
அனிருத் இசையை மெச்சிய இயக்குநர் ராஜமவுலி
0
சட்டைப் பையில் இருந்த செல்ஃபோன் வெடித்தது
5
குடும்பப் பிரச்சனை நிர்வாகத்தை பாதிக்காது - மன்னிப்பு கோரிய பிரதமர்
5
42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்!
1
அடுத்த 3 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு ‌மையம் தகவல்
4
1வருடத்தில் 3 முதல்வர்கள்: சாதனை தமிழகம்!
4
18 வயது இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு: உயிரைப் பறித்ததா செல்ஃபி?
1
சொத்து முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் ஹாலிவுட் நடிகர்!
0
இலங்கை பவுலருக்கு தடை விதித்த ஐசிசி !
3
மிரட்டும் தொனியில் பேசுகிறார் பிரதமர் மோடி: மன்மோகன் சிங்
2
சமாஜ்வாதி வென்றால் அகிலேஷ்தான் முதல்வர்... முலாயம்சிங் யாதவ்
1
சுட்டெரிக்கும் வெயில்...வரப்பிரசாதமாக வாகனத்தில் வந்த குடை
4
இன்று முதல் நோபல் பரிசு அறிவிப்பு
5
வோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா
0
சிறையில் கொசு தொல்லை - தூங்கமுடியாமல் நடிகர் திலீப் அவதி
0
தவான், பண்ட் அதிரடி - கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி !
3
சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்
4
2வது சுற்று முடிவில் 10,421 வாக்குகள் பெற்று தினகரன் முன்னிலை
2
“தொண்டர்கள் அமைதியாக, பாதுகாப்பாக செல்லுங்கள்” - ஸ்டாலின் வேண்டுகோள்
4
திவாரியின் குடும்பத்தினருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு.. ரூ.25 லட்சம் இழப்பீடு
1
கஜா புயல் பாதிப்பு... தேமுதிக ரூபாய் 1 கோடி மதிப்பில் பொருளுதவி அறிவிப்பு
4
மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு எதிராக குப்பைக் கொட்டும் போராட்டம்
1
‘ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை’ - பேராசிரியர் பணியிடை நீக்கம்
4
அதிமுகவை உருவாக்கியவன் நான்: மதுசூதனன்
2
ஜிம்பாப்வேயில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு தடை
5
கார்கில் வீரர் கதையை இயக்குகிறார் விஷ்ணுவர்தன்!
0
காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்: இந்தியா பதிலடி!
1
விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன்:  கமல்ஹாசன் 
2
‘முண்டாசுப்பட்டி’  இயக்குநருடன் அடுத்து கைகோர்க்கும் நடிகர் தனுஷ்
0
மரத்தில் மோதி கார் எரிந்தது: கார் பந்தய வீரர் மனைவியுடன் உயிரிழப்பு
4
ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
4
“கஷோகி படுகொலை வரலாற்றிலேயே மோசமானது” - அதிபர் ட்ரம்ப் 
5
கஜா புயலுக்கு தென்னைகளை பறிகொடுத்த விவசாயி தற்கொலை..!
4
5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்
4
கின்னஸுக்காக பிரமாண்ட பரதம்: 5000 மாணவிகள் அமர்க்களம்
4
முத்தலாக் தடை ! அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல்
1
போலீஸ் பாதுகாப்போடு பயணித்த 11 பெண்கள் : மிரட்டிய பக்தர்கள்.. நிறுத்தப்பட்ட பயணம்..
1
மிதாலியுடன் பிரச்னை: பயிற்சியாளர் பவாரை வெளியேற்றியது பிசிசிஐ!
3
ஏன், எதற்கு, எப்படி? ராணுவ அதிகாரி மனைவி கொலையில் அதிர்ச்சி தகவல்கள்!
1
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
4
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் தூத்துக்குடி அணி வெற்றி
3
விவசாயக் கடன் தள்ளுபடி : எடியூரப்பா முதல் உத்தரவு
1
பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல மாட்டேன் - நளினி மனுத்தாக்கல்
4
ஐஎஸ்எல் கால்பந்து :டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை அணி
3
சர்க்கார் கதை விவகாரம்: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
4
நாளை மே தினம்: தலைவர்கள் வாழ்த்து
4
திருமாவளவனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின் 
2
தோளில் பாய்ந்த குண்டுடன் திருமணம் முடித்த மணமகன்
1
மெரினாவில் ஆயத்தப் பணிகள் தீவிரம் !
4
“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை
4
சலுகைகளைப் பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை: ரயில்வே துறை
1
இயற்கை வளங்களின் கொள்ளையை ஒடுக்குங்கள் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
4
காலமானார் 19ம் நூற்றாண்டின் கடைசி பெண்மணி
5
நிரபராதின்னு நிரூபிக்கும் வரை... நடிகர் திலீப் திடீர் கடிதம்!
0
செத்துப்போன நெட்வொர்க்... பாலூற்றிய நெட்டிசன்கள்... ஏர்செல் பரிதாபங்கள்!
4
“மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தாருங்கள்” - குமாரசாமி கோரிக்கை
2