File size: 60,803 Bytes
dc135d4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜ உவா குருக்கள் வணிதர் உடையார் கோயிலில் ஆலையங்களிலும் வைய்க்க உடையார் ஸ்ரீ ராஜராஜ சோழவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது வரை குடுத்தன. கது வைய்த்த செம்பின மெற்பொன் பதினைங்கழஞ்சு கடுக்கின ஸூவிக்குடம் ஒன்று. ஆடவல்லான் என்னும் துலாக்கொலால் ஆலையத்து வைத்த செம்பின் மெற்பொன் பதின்கழஞ்செ கால் கடுக்கின ஸூவிக்குடம் ஒன்று ஆடவல்லான் என்னும் துலாக்கொலால் நிறை ராலயத்து வைத்த செம்பின் மெற்பொன் பதின் கழஞ்செ கால் கடுக்கின ஸூவிக்குடம் ஒன்று. ஆடவல்லான் என்னும் துலாக்கொலால் நிறை தொண்ணூற்றொரு ஆலையத்து வைத்த செம்பின் மெற்பொன் பதின்கழதின்கழஞ்சு கடுக்கின ஸூவிக்குடம் ஒன்று. ஆடவல்லான் என்னும் துலாக்கொலால் நிறை எண்பத்திருபது  ராஜாவின் ஆலயத்து வைத்த செம்பின் மெற்பொன் பதின்கழஞ்சு கடுக்கின ஸூவிக்குடம் ஒன்று. ஆடவல்லான் என்னுங்குடிஞைக்கல்லால் நிறை ஐந்நூற்று நாற்கழஞ்சரை யமராஜாவின் ஆலையத்து வைத்த செம்பின் மெற்பொன் பதினைங்கழஞ்சு கடுக்கின ஸூவிக்குடம் ஒன்று. ஆடவல்லான் என்னுங்குடிஞைக் கல்லால் நிறை எண் கழஞ்சரை வருண ராஜாவின் ஆலையத்து  வைத்த செம்பின் மெற்பொன் பதின்கழஞ்சு கடுக்கின ஸூவிக்குடம் ஒன்று. ஆடவல்லான் என்னுங்குடிஞைக்கல்லால் நிறை ஐந்நூற்று நாற்கழஞ்சரை. உடையார் கொயிலில் வைத்த செம்பின் மெற்பொன் ஒன்பதின்கழஞ்செ முக்கால் கடுக்கின ஸூவிக்குடம் ஒன்று. ஆடவல்லான் என்னுங்குடிஞைக்கல்லால் சிறை நானூற்றைம்பத்து எண்கழஞ்சரை இவர் உடையார் ஸ்ரீ ராஜேசோழவர்க்கு யாண்டு இரண்டாவது உடையார்  ஸ்ரீ ராஜராஜீ உடையார்க்குக்குடுத்த மடல் ஒன்று. ஆடவல்லான் என்னுங்குடிஞைக்கல்லால் பொன் முப்பத்து ஒன்பதின் கழஞ்செ முக்கால்  உடையார் ஸ்ரீராஜராஜீ உடையார் பவனபிடாரன் உடையார் ஸ்ரீ ராஜேசோழவர்க்கு யாண்டு மூன்றாவது வரை உடையார் ஸ்ரீராஜராஜீ உடையார் கோயிலில் வைத்து ஸூவிக்குடம் செம்பின் மெற்பொன் அறுகழஞ்செ இரண்டு மஞ்சாடி கடுக்கின ஸூவிக்குடம் ஒன்று. ஆடவல்லான் என்னுங்குடிஞைக்கல்லால் நிறை ஐந்நூற்று நாற்பத்தைங்கழஞ்சு ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜீ உடையார்க்கு உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் தம் பண்டாரங்களில் குடுத்த வெள்ளியின் திருப்பரிகலங்களுள்ளிட்டனவும் சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்து கொண்ட வெள்ளியின் திருப்பரிகலங்களுள்ளிட்டனவும் இவர்களையெ எறிந்து கொண்ட வெள்ளி கொண்டு செய்த திருப்பரிகலங்களுள்ளிட்டனவும் சேகரனென்றும் ஸ்ரீ ராஜராஜனென்றும் திருநாமம் உடையன யாண்டு இருபத்தொன்பதாவது வரை குடுத்த வெள்ளியின் திருப்பரிகலங்களுள்ளிட்டன. ஆடவல்லானென்னும் கல்லால் நிறை எடுத்து கல்லில் வெட்டின சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்து கொண்ட பண்டாரங்களில் குடுத்தன. காளம் ஒன்று வெள்ளி முன்னூற்று எழுபத்து ஒன்று. காளம் ஒன்று வெள்ளி முன்னூற்று ஒருகழஞ்சரை காளம் ஒன்று வெள்ளி முன்னூற்று ஒருகழஞ்செய். காளம் ஒன்று வெள்ளி இருநூற்றுத்தொண்ணூற்று எழு கழஞ்சரை. காளம் ஒன்று வெள்ளி இருநூற்றுத்தொண்ணூற்று இருகழஞ்சரை. காளம் ஒன்று வெள்ளி இருநூற்று எண்பத்தொருகழஞ்செய் முக்கால். காளம் ஒன்று வெள்ளி இருநுற்று எழுபத்து ஒன்பதின் கழஞ்செய் முக்கால். காளம் ஒன்று வெள்ளி இருநூற்று இருபத்தைய்ங்கழஞ்சு.  காளம் ஒன்று வெள்ளி இருநூற்று எண்கழஞ்செய் ஒன்பது மஞ்சாடியுங்குன்றி.

தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து எழுபத்து முக்கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து எண்பத்திருகழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து எண்பத்தொருகழஞ்சு.  தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து எண்பதின் கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து எழுபத்து எண்கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து எழுபத்து எழுகழஞ்சரை.  தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து எழுபத்து முக்கழஞ்சரை. தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து எழுபத்தொருகழஞ்சு.  தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து எழுபதின் கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி தொளாயிரத்து அறுபத்து நாற்கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி தளிகை ஒன்று வெள்ளி ஐஞ்நூற்றுத்தொண்ணூற்று ஒருகழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி ஐஞ்நூற்றென்பதின் கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி நானூற்று அறுபத்தொரு கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி நானூற்று முப்பத்தொருகழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி முன்னூற்று எண்பத்தொருகழஞ்சரை. தளிகை ஒன்று வெள்ளி முன்னூற்று ஒருபத்து எழுகழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி இருநூற்று எண்பத்து எழுகழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி இருநூற்று எண்பத்து நாற்கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி இருநூற்று எழுபதின் கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி இருநூற்று அறுபத்திருகழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி இருநூற்று ஒருபத்திருகழஞ்சரை. தளிகை ஒன்று வெள்ளி நூற்றுத்தொண்ணூற்றிருகழஞ்சாக இரண்டினால் வெள்ளி முன்னூற்று எண்பத்து நாற்கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி நூற்று எண்பத்து ஒன்பதின் கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி நூற்று எண்பத்தையங்கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி நூற்று எழுபத்து எண் கழஞ்சு. தளிகை ஒன்று வெள்ளி நூற்று அறுபத்து அறுகழஞ்சரை. தளிகை ஒன்று வெள்ளி முன்னூற்று எண்பத்து நாற்கழஞ்சு  மண்டை ஒன்று வெள்ளி முன்னூற்றுத்தொண்ணூற்று ஒருகழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி முன்னூற்று பத்து முக்கழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று நாற்பதின் கழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று இருபத்தெழுகழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று இருபத்தறுகழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருபத்தைய்ங்கழஞ்சாக நாவினால் தொள்ளாயிரக்கழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று இருபத்து நாற்கழஞ்சாக இரண்டிநால் வெள்ளி நானூற்று நாற்பத்தெண்கழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று முப்பத்து முக்கழஞ்சாக இரண்டிநால் வெள்ளி நானூற்று அறுபத்து அறுகழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று இருபத்தொரு கழஞ்சு.  மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று இருபதின் கழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று ஒருபத்தொன்பதின் கழஞ்சாக இரண்டிநால் வெள்ளி நானூற்று முப்பத்தெண்கழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று ஒருபத்து எண்கழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று ஒருபத்தெழு  கழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று ஒருபத்து ஐங்கழஞ்சு.  மண்டை ஒன்று வெள்ளி இருநூற்று ஒருபத்து.  மண்டை ஒன்று வெள்ளி நூற்றெழுபத்து எழுகழஞ்சரை. மண்டை ஒன்று வெள்ளி நூற்று அறுபத்து ஐயங்கழஞ்சு.  குடம் ஒன்று வெள்ளி எழுநூற்று ஐங்கழஞ்சு. குடம் ஒன்று வெள்ளி அறுநூற்றுத்தொண்ணூற்று இருகழஞ்சு.  குடம்  ஒன்று வெள்ளி  அறுநூற்று இருபதின் கழஞ்சு.   குடம்  ஒன்று வெள்ளி  ஐஞ்நூற்றுத் தொண்ணூற்று  ஐங்கழஞ்சு. குடம் ஒன்று வெள்ளி ஐஞ்நூற்றுத் தொண்ணூற்றுக் ஐங்கழஞ்சு.    கலசப்பானை ஒன்று  வெள்ளி இருபதின்கழஞ்சு . கலசப்பானை ஒன்று வெள்ளி  தொளாயிரத்து  முப்பத்தெண்கழஞ்சு.  கலசப்பானை  ஒன்று  வெள்ளி எழுநூற்று ஒருபதின் கழஞ்சு.  கலசப்பானை  ஒன்று  இதநில் சுருக்கின பொன் நாற்கழஞ்செய் குன்றி உட்பட  வெள்ளி ஐஞ்நூற்று ஐம்பத்தெண் கழஞ்சு.     கலசப்பானை  ஒன்று  வெள்ளி  ஐஞ்நூற்று முப்பத்தெழுகழஞ்சு. கலசப்பானை ஒன்று  வெள்ளி   நாற்பத்தருகழஞ்சு. கலசப்பானை   ஒன்று  வெள்ளி  ஐஞ்நூற்று எழுபத்தொருகழஞ்சு.  கலசப்பானை ஒன்று வெள்ளி  அறுபதின்  கழஞ்சு. கலசப்பானை  ஒன்று   நூற்று நாற்பத்தருகழஞ்சு. கலசப்பானை ஒன்று  வெள்ளி  முன்னூற்று எழுபத்தொன்பதின் கழஞ்சு.  கலசப்பானை ஒன்று வெள்ளி நூற்று நாற்பத்து  கழஞ்சு.   மூக்குவட்டகை  ஒன்று  வெள்ளி  நானூற்று எழுநூற்று ஒருபதின் கழஞ்சு. மூக்குவட்டகை ஒன்று வெள்ளி நூற்று முப்பத்தொன்பதின் கழஞ்சாக இரண்டிநால் வெள்ளி இருநூற்று எழுபத்தெண்கழஞ்சு. மூக்குவட்டகை ஒன்று வெள்ளி நூற்றெருபதின்கழஞ்சு. மூக்குவட்டகை ஒன்று  வெள்ளி நூற்றெழுபத்தைய்ஙகழஞ்சரை. கைய்வட்டகை ஒன்று வெள்ளி ஐஞ்நூற்று அறுபத்தேழுகழஞ்சரை.  வட்டில் ஒன்று வெள்ளி ஐம்பத்தறுகழஞ்சரை.  வட்டில் ஒன்று   வெள்ளி  ஐம்பத்திருகழஞ்செய்கால். வட்டில் ஒன்று வெள்ளி ஐம்பத்தொருகழஞ்சு.     வட்டில்  ஒன்று  வெள்ளி  ஐம்பதின் கழஞ்சரை. வட்டில்  ஒன்று வெள்ளி நாற்பத்தைய்ங்கழஞ்சரை.  வட்டில் ஒன்று  வெள்ளி  நூற்றெருபதின்கழஞ்சு.  வட்டில் ஒன்று வெள்ளி நாற்பத்து முக்கழஞ்சு.  வட்டில் ஒன்று வெள்ளி நாற்பத்தொரு கழஞ்சரை.       வட்டில் ஒள்று  வெள்ளி நாற்பதின் கழஞ்சரை. வட்டில்  ஒன்று  வெள்ளி முப்பத்தெண்கழஞ்சாக.  கரண்டி நால் வெள்ளி எழுபத்தறுகழஞ்சு.   வட்டில் ஒன்று வெள்ளி    கழஞ்சு.  வட்டில் ஒன்று வெள்ளி இருபத்து ஒன்பதின் கழஞ்சு. வட்டில் ஒன்று வெள்ளி கழஞ்சரை. வட்டில் ஒன்று  வெள்ளி இருபத்தறுகழஞ்சு. வட்டில் ஒன்று வெள்ளி இருபத்தைய்ங்கழஞ்சாக மூன்றிநால் வெள்ளி எழுபத்தைய்ங்கழஞ்சு. வட்டில் ஒன்று வெள்ளி இருபத்துநாற்கழஞ்சு.   

வட்டில் ஒன்று வெள்ளி இருபதின் கழஞ்செய் முக்கலாக இரண்டிநால் வெள்ளி நாற்பத்தொருகழஞ்சரை.  வட்டில் ஒன்று  வெள்ளி இருபதின் கழஞ்சர. வட்டில் ஒன்று வெள்ளி முப்பத்தெழுகழஞ்சு. மடல் ஒன்று வெள்ளி இருபத்தொன்பதின் கழஞ்சு. பிங்காளம் ஒன்று வெள்ளி நூற்று ஐய்ம்பத்து ஒன்பதின் கழஞ்சு. பிங்காளம் ஒன்று வெள்ளி நூற்று ஐம்பத்து ஐங்கழஞ்சு.  கச்சொலம் ஒன்று வெள்ளி இருபத்தெழுகழஞ்சரை.  படிக்கம் ஒன்று வெள்ளி எழுநூற்று ஒருபத்து  முக்கழஞ்சு.  படிக்கம்  ஒன்று வெள்ளி ஐஞ்கழஞ்சு.  படிக்கம்  குண்மூன்றும்  வளையில் இரண்டு ஒன்று வெள்ளி நூற்று எழுபத்து எண் கழஞ்சு.     சட்டுவம் ஒன்று வெள்ளி நூற்று நாற்பத்து ஒருகழஞ்சு. சட்டுவம் ஒன்று வெள்ளி எழுபத்து முக்கழஞ்சு.  நெய்முட்டை ஒன்று வெள்ளி எண்பத்து  எழுகழஞ்சு.

நெய்முட்டை ஒன்று வெள்ளி முப்பத்து ஒன்பதின் கழஞ்சு.  நெய்முட்டை ஒன்று  வெள்ளி  இருபத்தறு   கழஞ்சு.   குடம் ஒன்று வெள்ளி  தொளா யி ரத் து  எழுபத்து ஒருகழஞ்சு.  குடம் ஒன்று  வெள்ளி  தொளாயிரத்து ஐம்பத்திருகழஞ்சு.   குடம்  ஒன்று வெள்ளி தொளாயிரத்து  நாற்பத்து எழுகழஞ்சு. குடம் ஒன்று வெள்ளி தொளாயிரத்து நாற்பத்து ஒன்பதின் கழஞ்செய் முக்கால்.   கலசப்பானை ஒன்று வெள்ளி கழஞ்சு. கலசம்   ஒன்று வெள்ளி ஐஞ்நூற்று  நாற்கழஞ் செய்கால்.  கலசம் ஒன்று  வெள்ளி ஐஞ்நூற்று ஒருகழஞ்செய்கால்.       கலசம்  ஒன்று வெள்ளி நானூற்று  முக்கழஞ்செய்கால்.    கலசம்  ஒன்று  வெள்ளிநானூற்று எண்பத்து முக்கழஞ்சு. மண்டை ஒன்று வெள்ளி இருநூற்றுத்தொண்ணூற்று அறுகழஞ்சரை.  மண்டை ஒன்று வெள்ளி இருநூற்றுத்தொண்ணூற்று  ஒருகழஞ்செய்கால்.  கைய்வட்டகை ஒன்று வெள்ளி   தொளாயிரத்து எழுபதின்  கழஞ்சு.  நெடுமடல் ஒள்று  வெள்ளி  நூற்றுதொண்ணூற்று அறுகழஞ்சு. நெடுமடல் ஒன்று வெள்ளி நூற்று எண்பத்தெண்கழஞ்செய்கால்.  

குறுமடல் ஒன்று வெள்ளி நூற்றுக்கழஞ்சரை. தட்டம் ஒன்று வெள்ளி நாற்பத்தெண்கழஞ்செய் முக்காலாக  மூன்றிநால் வெள்ளி நூற்று நாற்பத்து அறுகழஞ்செய்கால்.  தட்டம் ஒன்று  வெள்ளி  நாற்பத்தெண்கழஞ்சரையெ  இரண்டு மஞ்சாடியுங்குன்றியாக  மூன்றிநால் வெள்ளி நூற்று நாற்பத்துஐஞ்கழஞ்செய்  முக்காலெ இரண்டு மஞ்சாடியுங்குன்றி.   தட்டம் ஒன்று வெள்ளி நாற்பத்தெண்கழஞ்சரையெ இரண்டு மஞ்சாடியாக இரண்டிநால் வெள்ளி  தொண்ணூற்று எழுகழஞ்செய் நாலு மஞ்சாடி.     தட்டம் ஒன்று வெள்ளி நாற்பத்து எண்கழஞ்சரை. தட்டம் ஒன்று வெள்ளி நாற்பத்து எழுகழஞ்செய்கால். படிக்கம் ஒன்று வெள்ளி  ஆயிரத்து ஒருநூற்றுத்தொண்ணூற்று  ஒன்பதின் கழஞ்சு. இலைத்தட்டு ஒன்று வெள்ளி ஆயிரத்து இருநூற்று இருபத்து நாற்கழஞ்சு. இலைத்தட்டு ஒன்று வெள்ளி ஆயிரத்து ஒருநூற்று எழுபத்தைய்ங்கழஞ்சு.      இத்தெவர் ஒன்று  வெள்ளி இருநூற்று முப்பத்து இருகழஞ்சு.     ஸ்ரீ வான்ணகர் ஒருவர் வெள்ளி  ஆயிரத்து நாற்பத்து முக்கழஞ்சு. இத்தெவர் ஒன்று வெள்ளி இருநூற்று ஒருபத்து ஒருகழஞ்சரை.    ஸ்ரீ வான்ணகர் ஒருவர் வெள்ளி நூற்று முப்பதின் கழஞ்சு.  இத்தெவர் சுடர்களிற்சுருக்கின பொன் கழஞ்சரையெ குன்றியுட்பட வெள்ளி பதினெழு கழஞ்செய் கால்.    ஸ்ரீ வான்ணகர் ஒருவர் வெள்ளி  முன்னூற்று ஐம்பத்து நாற்கழஞ்சு.    

ஸ்ரீ தொண்டை நாடான ஜயங்கொண்ட சொழமண்டலத்து ஒயமாநாட்டுப் பெராயூரநாட்டுப் பெராயூர் முன்னுடையாரை மாற்றிக்குடிநீக்கிக்காரண்மை  மீய்காட்சியும்  மிகிதிக்குறைமையும் உள்ளடங்க இவ்வூர் இறை கட்டின காணிக்கடன் ராஜகேஸரியொடொக்கு ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ  நெல்லு   பொன்நூற்றென்பதின் கழஞ்செ ஒன்பது மஞ்சாடி. முன்னுடையாரை மாற்றிக் குடி நீக்கிக்காராண்மை மீய்காட்சியும் மிகிதிக்குறைமையும் உள்ளடங்க இவ்வூர் இறை கட்டின காணிக்கடன் ராஜகேஸரியொடொக்கு ஆடவல்லானென்னும்  மரக்காலால் அளக்கக்கடவ  நெல்லு பொன்  இருநூற்றிருகழஞ்செய் பதின்மூன்று மஞ்சாடியும்  ஒருமாமுக்காணி.  பாண்டி நாடான ராஜராஜ மண்டலத்துப் பெரும்பூர்நாட்டு அண்டக்குடி  முன்னுடையாரை மாற்றிக்காராண்மை மீய்காட்ச்சியும் மிகிதிக்குறைமையும் உள்ளடங்க வெள்ளான்வகை முதல் தவிர்ந்து இவ்வூர் நிலன்பதினாறரையெ நான்கு மாமுக்காணிக்கீழ் அரையினால் இறைகடனும் நிலன்காசும்  சாட்ச்சி எருதுகாசும்  ஊர்க்கழஞ்சுகாசும்  உட்பட இவ்வூர் இறை கட்டின காணிக்கடன்  ராஜகேஸரியொடொக்கு ஆடவல்லானென்னும்  மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு நூற்றருபத்து முக்கலனெ எழுகுறுணி எழுநாழி. காசு இருநூற்று எண்பத்து நான்கரையெ இரண்டு மாக்காணி  அரைக்காணி. பாடிப்பதிநாட்டு ஆலூர் முன்உடையாரை மாற்றிக்காராண்மை மீய்காட்ச்சியும் மிகுதிக்குறைமையும்  உள்ளடங்க இவ்வூர் இறை கட்டின  ஐஞ்நூற்றுக்கழஞ்சு. கங்கபாடி நாட்டு முன்னுடையாரை  மாற்றிக்காராண்மை  மீய்காட்ச்சி  மிகுதிக்குறைமையும் உள்ளடங்க இறை கட்டின பொன் ஐஞ்நூற்றுக்கழஞ்சு.     நுளம்பபாடியான நிகரிலிசோழ பாடிப்பறிவைநாட்டுத் தேவதானவர குசவூர் இறை கட்டின காணிக்கடன் ராஜகேஸரியொடொக்கு ஆடவல்லானென்னும்  மரக்காலால்  அளக்கக்கடவ நெல்லு  ஒன்பதிநாயிரத்து பத்து. 
  
பாடியான நிகரிலிசொழபாடிப்பறிவைநாட்டுத் தேவதானவர கூடலூர் இறை கட்டின காணிக்கடன் ராஜகேஸரியொடொக்கு ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு பன்னிராயிரத்து எண்ணூற்று நாற்பத்து இருகலனெ பொன் மீய்காட்ச்சியும் மிகுதிக்குறைமையும் உள்ளடங்க  முன் உடையாரை மாற்றிக்காராண்மை மீய்க்காட்ச்சியும் மிகுதிக்குறைமையும் உள்ளடங்க இட்டது. மலைநாட்டு   வெள்ளப்பநாட்டுப்புதுக்கொடு முன்உடையாரை  உள்ளடங்க   இட்டது.    மலை    நாட்டு  வெள்ளப்பநாட்டு   மீய்காட்ச்சியும் மிகுதிக்குறைமையும்   உள்ளடங்க இட்டது. ஈழமான மும்மடி சோழமண்டலத்து மாப்பிசும்பு கொட்டியாரமான ராஜராஜ வளநாட்டு பாயப்பாகாடி தறுண்டுவச்சாலுட்பட இறைகட்டின காணிக்கடன் ராஜகேஸரியொடொக்கு ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு  மூவாயிரத்து ஒருநூற்று அறுபத்து நாற்கலனெ  இருதூணி இருநாழி காசு பன்னிரண்டரை  இலுப்பைப்பால். இருகலனெ ஈழமான மும்மடிசொழமண்டலத்து மாப்பிசும்பு கொட்டியாரமான ராஜராஜ வளநாட்டு  நிலன் பத்தொன்பதெகாலி நால்.   பாவுமனைத்தும்  பாயப்பாகாடி தறாண்டுவச்சாலுட்பட இறை கட்டின காணிக்கடன் ராஜகேஸரியொடொக்கு ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு   நூற்று   ஒருபத்து எழுகலனெ  இருதூணி முக்குறுணி இருநாழி. காசு இருபத்திரண்டு  .இலுப்பைப்பால் முக்கலனெ குறுணி நானாழி. ஈழமான மும்மடிசோழமண்டலத்து மாப்பிசும்பு கொட்டியாரமான ராஜராஜ வளநாட்டு  நட்டு விட்டி நிலன் நூற்று எண்பத்து மூன்றெமூன்று மாவினால் பாவுமனைத்தும் ராஜகேஸரியொடொக்கு ஆடவல்லானென்னும்  மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு   நூற்று அறுபத்தாறு இலுப்பைப்பால்  நாற்கலனெ அறுநாழி.     ஈழமான மும்மடி சொழமண்டலத்துக்கணக்கன் கொட்டியாரமான விக்கிரமசோழவளநாட்டு மாசார் நிலன் முன்னூற்றைம்பத்து மூன்றெ இரு மாவரையினால் பாவுமனைத்தும் பாயப்பாகாடி தறாண்டுவெச்சாலும் உட்பட  நானுற்றைம்பத்தெட்டெ முக்கால் . 

விக்கிரமசோழவளநாட்டு  ஸ்ரீ  திருமகள்  போலப்பெரு நிலச் செல்வியுந்தனக்கெயுரிமை பூண்டமை மனக்கொள்க் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கைநாடுங்கபாடியும் தடிகைபாடியும்  நுளம்பபாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித்தண்டாற் கொண்ட தன்னெழில் வளருழி எல்லாயாண்டுந் தொழுதகவிளங்கும் யாண்டெய் செழியரைத்தெசுகொள் கோ  ராஜகேஷ்வரான ஸ்ரீராஜராஜ சோழவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது  உ டையார் ஸ்ரீராஜராஜ  சோழவர் சேரமானையும்  பாண்டியர்க்ளையும் எறிந்து கொண்ட  பண்டாரங்களிலுந்தம் பண்டாரங்களிலும் யாண்டு இருபத்தொன்பதாவது வரை குடுத்தத்தின்  திருவாணங்க    பொன்னெடுங்கட்டப்பட்ட   கொத்ததங்கள் பெசியும்  சரடும் சட்டமுஞ்செப்பாணிகளுநீக்கியும் கட்டப்பட்ட   ரதங்களில் அரக்கும் பிஞ்சும் உட்பட  என்னுங்கல்லால் நிறை எடுத்து கல்லில்  வெட்டினபடி . 

கண்ட நாண் ஒன்றிற்கட்டின மாணிக்கம் பதினைஞ்சும்  மரகதம் பதினாறும் வயிரம்  இருபத்தெட்டும் தைய்த்த  முத்து  ஒப்புமுத்துங் குறுமுத்தும் பயிட்டமும் ஆக முத்து   நாற்பதும் உட்பட நிறை நூற்று எழுபதின் கழஞ்செய் நிறை  எழு மஞ்சாடிக்கு விலை  காசு ஐஞ்நூறு.   கண்டநாண்  ஒன்றிற்கட்டின வயிரம் இருபத்து நாலும்  மாணிக்கம் இருபத்து மூன்றும் மரகதம் ஆறும் உட்பட நிறை நூற்று  பத்தொருகழஞ்செய்காலுக்கு விலை  காசு முன்னூற்று அறுபது. கண்ட நாண் ஒன்றிற் க ட்டின வயிரம்  அறுபத்து நாலு ம்  மாணிக்கம் மூன்றும் மரகதம் நாலும் உட்பட நிறை அறுபத்து நாற்கழஞ்செய் ஆறு மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு இருநூற்று இருபது. கண்டநாண் ஒன்றிற்கோத்த  நீலங்கொமளம் ஒன்றும்  உட்பட நிறை ஐம்பத்தொருகழஞ்செய்காலுக்கு   விலை காசு  இருநூற்று இருபது.   கண்ட  நாண் நடுவுபட்டிகை  உடையதொன்றிற்கட்டின வயிரம் அறுபத்தாறும் மாணிக்கம் நாற்பத்து மூன்றும் மரகதம் முப்பத்து  நாலும்   துடர்   பன்னிரண்டும்  உட்பட  நிறை அறுபத்து நாற் கழஞ்செய்காலெக்கு விலை காசு இருறூற்றையம்பத்து  இரண்டு.  

புல்லிகைக்கண்டநாண் ஒன்றில் நாண் மூன்றிற் கட்டின வயிரம் எழுபத்தாறும் மாணிக்கம் இருபத்து நாலும்  மரகதம்  பதினாலும் உட்பட நிறை  நூற்று இருபதின் கழஞ்சுக்கு விலை காசு முன்னூற்று ஒன்று. புல்லிகைக்கண்டநாண் ஒன்றிற் கட்டின கண்டு ஒன்றும் மாணிக்கம் நாற்பதும்    மரகதம் நீலம்   விலைகாசு நூற்று ஒன்று.  புல்லிகைக்கண்டநாண் ஒன்றிற்கட்டின வயிரம் ஐம்பத்து நாலும் மாணிக்கம் எழும் உட்பட நிறை  எண்பத்து முக்கழஞ்செய் அரைக்காலுக்கு விலை காசு இருநூற்று இருபது.  தெய்கால்    பாசமாலை ஒன்றிற்கட்டின வயிரம் எழுபத்தைஞ்சும் மாணிக்கம் எழுபதும் பொத்தி நாற்பத்தொன்றும் கொத்தமுத்து ஒப்புமுத்துங்குறுமுத்தும் நிம்பொளமும் ஆக முத்து  எண்பத்து மூன்றும் உட்பட  நிறை  ஒன்பதின்   விலை காசு நூற்று இரண்டு.  ஒன்றிற்கட்டின   வயிரம்  நாற்பத்தைஞ்சும்  மாணிக்கம்  பத்தாறும் மரகதம் பத்தும் பொத்தி முப்பத் தொன்பதும் முத்து   உட்பட நிறை  இருபத்து  நாற்கழஞ்செய்  ஆறு மஞ்சாடிக்கு விலை காசு நூற்று  இரண்டெகால்.  மாணிக்கத்தின் தாலி  ஒன்றிற்கட்டின  வயிரம் எட்டும் மாணிக்கம்  ஒன்றும்  தைத்த   மாணிக்கம் ஒன்றும் உட்பட நிறை இரு காசு ஐம்பது.    ஒன்றிற்தடவிக்கட்டின பளிங்கு இரண்டும் ஆகாவிசாதி ஒன்றும் சுகதந்தி ஒன்றும் குப்பி  மூன்றும் உட்பட நிறை கழஞ்செய் மஞ்சாடிக்கு விலை காசு ஐம்பத்துஐஞ்செய்கால்.     ஒன்றிற்கட்டின மாணிக்கம் ஒன்றும் ஒன்றும் குருவிந்தம் மூன்றும்  குப்பி மூன்றும்  உட்பட நிறை  இருபத்தொன்பதின் கழஞ்செய்  எழு  மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு நாலு   . பதக்கம் ஒன்றிற்கட்டின குருவிந்தம் ஒன்றும் உட்பட நிறை பதின்முக்கழஞ்செய் முக்காலெய் மஞ்சாடிக்கு விலை காசு இருபத்தெழு. தவளையில் ஒன்றிற்கட்டின மாணிக்கம் நாற்பத்து ஐஞ்சு  உட்பட நிறை  ஒன்பதின்  கழஞ்செய்  மஞ்சாடியும் எட்டு மாவுக்கு விலை காசு  இருபதரையெ ஒரு. தவளையில் ஒன்றிற்கட்டின மாணிக்கம் இருபதும் மரகதம் இருபதும்  உட்பட  நிறைநாற்கழஞ்செய்   எட்டு    மஞ்சாடிக்கு விலை காசு நூற்று  இரண்டெகால். தவளையில்  ஒன்றிற் கட்டின மாணிக்கம்  பதினெட்டும் மரகதம்  பதினெட்டும் உட்பட நிறை  கழஞ்சரையெ.     

மாணிக்கம் எட்டும் உட்பட நிறை பதினாற்கழஞ்சரையெ நாலு மஞ்சாடிக்கு விலை காசு முப்பத்து இரண்டெ முக்கால்.   தவளையில் ஒன்றிற்கட்டின முத்து இருபதும் மாணிக்கம் இருபதும் பொத்தி நாற்பதும் உட்பட நிறை பதினறு கழஞ்சரையெ இரண்டு மஞ்சாடிக்கு விலை காசு நாற்பத்துஐஞ்சு.   தவளையில்   ஒன்றிற்கட்டின முத்து இருபதும் மாணிக்கம் இருபதும் பொத்தி நாற்பதும் உட்பட நிறை பதினறு கழஞ்சரையெ இரண்டு மஞ்சாடிக்கு விலை காசு முப்பது.   திருககைய்க்காறை ஒன்றிற்கட்டின வயிரம் பதினெட்டும்  மாணிக்கம் முப்பத்து நாலும்  மரகதம் பதினெட்டும் உட்பட  நிறை  ஒன்பதின் கழஞ்சரையெ  மூன்று மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு  முப்பதெய்கால்.  தந்தடகம் ஒன்றிற்கட்டின வயிரம்  முப்பத்தாறும் மாணிக்கம் இருபத்தைஞ்சும் மரகதம் பத்தும் உட்பட நிறை பதினாற்கழஞ்சரையெ  மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு முப்பதெய்கால்.      ஒன்றிற்கட்டின மாணிக்கம்  முக்காலெ மஞ்சாடிக்கு விலை  காசு நாற்பத்துஐஞ்சு. பவழகடகம் ஒன்றிற் கட்டின  பவழம் பத்தும்  உட்பட நிறை  இருபதின்  கழஞ்செ   ஒன்பது மஞ்சாடியும் மூன்று  மாவுக்கு விலை காசு முப்பத்து எட்டு.  பவழகடகம் ஒன்றிற்கட்டின  பவழம் பத்தும்  உட்பட நிறை  இருபதின் கழஞ் செய் முக்கால் மஞ்சாடியும்  எட்டு  மாவுக்கு விலை  காசு  நாற்பத்தொன்றரை. திருப்பட்டிகை நாணும் அரசி மாணிக்கமும் படுகண்ணுங்கள்ளிப்பூவுங்கிங்கிணி  பெருமநாணும்  மாங்காய் நாணுடையனவும் கிம்பிரிமுகமும் உடையது  ஒன்றிற்    பதினாறும்  மும்பொத்தி பத்தொன்பதும் உட்பட நிறை இருநூற்று நாற்பத்து முக்கழஞ்சரையெ மூன்று மஞ்சாடியும் மூன்று மாவுக்கு  விலை காசு நானூற்று ஆறு.   ஒன்றிற்கட்டின வயிரம் ஐஞ்சும்  மாணிக்கம்   உட்பட நி றை  முக்கா குன்றிக்கு விலை காசு இரண்டு  முத்தின்  உழுத்து ஒன்றிற்கட்டின   வயிரம்    மூன்றும் மாணிக்கம் மூன்றும் பொத்தி மூன்றும் தைச்ச முத்து நிம்பொளமும் வரையும் ஒன்றும் உட்பட நிறை முக்காலெ மூன்று மஞ்சாடியுங் குன்றிக்கு விலை  காசு  இருபது.   முத்தின் உழுத்து ஒன்றிற்கட்டின வயிரம் மூன்றும்  மாணிக்கமூன்றும் பொத்தி மூன்றும் தைச்ச முத்து  நிம்பொளமும் வரையும்  ஒன்றும் உட்பட  நிறைரை  மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு  இருபது.  மாணிக்கத்தின் உழுத்து ஒன்றிற்கட்டின வயிரமூன்றும் மாணிக்கம்  மூன்றும் மரகதம்  மூன்றும் தைச்ச .மாணிக்கம்  சட்டமும் இலைகனியும் ஒன்றும் உட்பட நிறை கழஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடிக்கு விலை காசு இருபத்தைஞ்சு.

மாணிக்கத்தின் உழுத்து ஒன்றிற்கட்டின வயிரமூன்றும் மாணிக்கமூன்றும் மரகதம் மூன்றும் தைச்ச மாணிக்கம்  சட்டமும் இலைகனியும் ஒன்றும் உட்பட நிறை கழஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடிக்கு விலை காசு இருபத்தைஞ்சு.    வயிரஉழுத்து ஒன்றிற்கட்டின வயிரம் ஐஞ்சும்  மாணிக்கம் உட்பட நிறை முக்காலெ எழு மாவுக்கு விலை காசு இருபத்தைஞ்சு. சொனகச்சிடுக்கின்கூடு ஒன்றிற்கட்டின மாணிக்கம் ஒன்பதும் மரகதம் ஒன்பதும்  உட்பட நிறை முக்காலெ நாலு மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு நாலு.         சொனகச்சிடுக்கின்கூடு ஒன்றிற்கட்டின மாணிக்கம் ஒன்பதும் மரகதம் ஒன்பதும் உட்பட நிறை கழஞ்செய் ஒன்பது  விலை காசு  மோதிரம் ஒன்றிற்கட்டின நீலம் பன்னிரண்டும்   ஒன்றும்   உட்பட நிறை இருகழஞ்செய் முக்காலெ நாலு   விலை காசு இருபது. மோதிரம்  ஒன்றிற்  கட்டின வயிரம்  நாலும்  மாணிக்கம்  ஒன்றும் உட்பட நிறை  கழஞ்செய்  மஞ்சாடிக்கு   விலை காசு  இருபது.  மோதிரம் ஒன்றிற்கட்டின நீலம் ஒன்றும் உட்பட நிறை எழு  மஞ்சாடியுங்குன்றிக்கு விலை  காசு ஒன்று.   மோதிரம் ஒன்றிற்கட்டின  ராஜவ  உட்பட  நிறை  கழஞ்செய்  ஒன்பது மஞ்சாடிக்கு விலை காசு இரண்டு.  மோதிரம் ஒன்றிற்கட்டின குருகி ஒன்று உட்பட நிறை அரைக்கழஞ்செய் நாலு மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு ஒன்று. மோதிரம் ஒன்றிற்கட்டின வயிரம் ஒன்றும் நீலம் ஒன்றும்  முத்து ஒன்றும் கோமேதகம் ஒன்றும் பவழம் ஒன்றும் மரகதம் ஒன்றும்  மாணிக்கம்  ஒன்றும் உட்பட நிறை  கழஞ்செய் முக்காலெ இரண்டு மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு இருபது. மோதிரம் ஒன்றில் நவரத்னம் ஒன்பதும் உட்பட நிறை இருகழஞ்செய் ஆறு மஞ்சாடிக்கு விலை காசு ஐஞ்சு.   நவரத்ன மோதிரம் ஒன்றில்  நவரத்னம் ஒன்பதும் உட்பட நிறை கழஞ்செய் மூன்று  மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு மூன்று. நவரத்ன மோதிரம் ஒன்றில் நவரத்னம் ஒன்பதும்  உட்பட நிறை இருகழஞ்செய் எழு மஞ்சாடியுங் குன்றிக்கு  விலை காசு மூன்று.    மோதிரம் ஒன்றிற்கட்டின மாணிக்கம் இரண்டும் முத்து மூன்றும் உட்பட  நிறை அறுபத்தெழு கழஞ்சரையெ மூன்று  மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு ஐஞ்சு.    

பற்றும் பலகுழிவும் நியும் உடையது குணவியது ஒன்று உட்பட நிறை  நூற்றெண்பத்தொருகழஞ்சுக்கு விலை காசு ஐஞ்நூறு.  கண்டிகை ஒன்றிற்கட்டின  வயிரம் நாலும் குப்பிவயிரம் இருபத்தாறும் பளிக்குவயிரம் நாலும் பொத்தி ஆறும் குருவிந்தம்  ஒன்பதும்   உட்பட  நிறை ஐம்பத்தைங்கழஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு  நூற்று மூன்று. கண்டிகை  ஒன்றிற்கட்டின வயிரம் நாலும் முங்கொமளமும் எட்டும் மரகதம் ஐஞ்சும் கொத்தமுத்துந்தச்சமுத்தும் வட்டமும் அனுவட்டமும் ஒப்புமுத்தும் நிம்பொளமும் பயிட்டமும்  அம்புமுதுஞ்சக்கத்தும் குளிர்ந்த நீருஞ்சிவந்தநீரும் தொல்தெந்தனவும் தொவிடந்தனவும் ஆக  உட்பட நிறை முப்பத்தெண்கழஞ்செ எழு மஞ்சாடியும் ஒன்பது மாவுக்கு விலை  காசு நாற்பது.   வலத்திருவடி நிலை ஒன்றில்  தடவிக்கட்டின  பளிங்கு பத்தும் பளிக்கு வயிரம் முப்பத்தெட்டும் உட்பட நிறை இருபத்தெண்க ழஞ்செ  காலுக்கு விலை காசு ஐம்பத்தெழு.  இடத்திருவடிநிலை ஒன்றி ல்தட விக்கட்டின பளிங்கு பத்தும் பளிக்குவயிரம் முப்பத்தெட்டும் உட்பட  நிறை  இருபத்தெண்கழஞ்செ  காலுக்கு  விலை காசு ஐம்பத்தெழு.   வலத்திருவடிநிலை மரத்தின்  மேல்பொன்  பொர்த்தது ஒன்றிற்கட்டின மாணிக்கம் முங்கொமளமுங்குணவியன தொண்ணூற்றெழும் வயிரம் ஐம்பதும்  மரமும் பந்தமும் உட்பட நிறை நூற்றெருபதின்  கழஞ்சுக்கு விலை காசு இருநூறு. இடத்திருவடிநிலை மரத்தின் மேல்பொன் பொர்த்தது ஒன்றிற்கட்டின  மாணிக்கம் முஞ்கொமளமுங்குணவியன தொண்ணூற்றெட்டும் வயிரம் ஐம்பத்தொன்றும் மரமும்   உட்பட  நிறை  நூற்றெருபதின் கழஞ்சுக்கு விலை காசு இருநூறு. நிலை மரத்தின் மேல் மெற்பாகம் பொன் பொர்த்தது ஒன்றிற்கட்டின மாணிக்கங்கொமளமும் முஞ்கொமளமுங்குணவியன நாலும் பொத்தி இருபத்தைஞ்சும் தடவிக்கட்டின பளிங்கு நூற்றெண்பதும் ப ளிக்குவயிரம் முன்னூற்றொருபத்து  நாலும் மர மும் பந்தமும்  உட்பட நிறைக்காலுக்கு  விலை காசு அறுபத்தைஞ்சு.  இடத்திருவடி  நிலை  மரத்தின் மேல் மெற்பாகம் பொன்  பொர்த்தது  ஒன்றிற்கட்டின மாணிக்கங்கொமளமும் முஞ்கொமளமுங்குணவியன முந்நூற்றிருபத்தொன்றும் மரமும் பந்தமும் உட்பட நிறை நூற்று நாற்பதின் கழஞ்செகாலுக்கு விலை காசு அறுபத்தைஞ்சு.

உடையார் ஸ்ரீராஜராஜகேஷ்வரான சேரமானையும் வாகளையும் எறிந்து கொண்ட பண்டாரங்களில் குடுத்த  மஞ்சாடியும்  ஆறு மாவும்  தடவிக்கட்டின  பளிங்கு  நாற்பத்தொன்றும் நிறை மஞ்சாடியும் பளிக்குவயிரம் எழுபத்தெழினால் நிறை மஞ்சாடியுங்குன்றியும் பொத்தி பதினெட்டினால் நிறை  எட்டு மஞ்சாடியுநான்கு மாவும் நிறை இருகழஞ்செஒன்பது  மஞ்சாடியும் ஆக நிறை  இரண்டு மஞ்சாடியுங்குன்றி               நிறை இருகழஞ்செஒன்பது.  உடையார்  ஸ்ரீ ராஜராஜவர் அட்டித்திருவடித்தொழுதமுத்தில்  கோத்த முத்து வட்டமும் அனு வட்டமும் ஒப்புமுத்துக்குறுமுத்தும் ஆக முத்து அறுபத்து நாவினால் நிறை மஞ்சாடியும் ஆக  நிறை தொண்ணூற்றொருகழஞ்சரையெ மஞ்சாடிக்கு  விலை காசு இருநூறு