File size: 814 Bytes
b1e4c11 |
1 |
அதாவது வாழ்க்கையில வந்து நம்ம எதிர்பார்க்காம நமக்கு நடக்கிற நல்ல விஷயம் எப்பவுமே ஒரு ஸ்பெஷல் அந்த மாதிரி நான் வந்து ரெண்டாயிரத்தி ஏழுல கலக்கப்போகுது யாரு அப்படின்னு ஒரு ஷோ ஹோஸ்ட் பண்ணும்போது கொஞ்சம் கூட எதிர்பார்க்கல நம்ம எல்லாரோட மனசையும் கொள்ளையடிக்கிற ஒரு கதாநாயகனா வந்து வெள்ளி தெரியல வருவாரு |