| license: apache-2.0 | |
| tags: [tamil, thirukkural, nlp, transformers] | |
| library_name: transformers | |
| task: text-classification | |
| # Tiruppur_explore 🐘 | |
| **என்னோட முதல் தனிப்பட்ட மாடல்** (Hugging Face-ல upload பண்ணினது) | |
| ✍️ எழுதியவர்: தமிழ் (poy3434) | |
| --- | |
| license: apache-2.0 | |
| tags: [tamil, thirukkural, nlp, transformers] | |
| library_name: transformers | |
| task: text-classification | |
| --- | |
| --- | |
| ## 🧐 இந்த மாடல் பற்றி | |
| இது இப்போதைக்கு ஒரு **டம்மி (பயிற்சி செய்யாத) மாடல்**. | |
| இந்த repo-வின் நோக்கம்: | |
| - மாடலை local-ஆ save பண்ணுவது | |
| - Hugging Face Hub-க்கு upload பண்ணுவது | |
| - அடுத்த கட்டத்தில் train செய்து release பண்ணுவது | |
| --- | |
| ## 📂 கோப்புகள் | |
| - `config.json` → மாடல் வடிவமைப்பு (architecture) விவரம் | |
| --- | |
| 🙏 என் முதல் Hugging Face மாடல் repo-வை வந்து பார்த்ததுக்கு நன்றி! | |